“அந்த படம் என்றால் இது தான்..” நடிகை ஷகீலா சொல்வதை கேட்டீங்களா..?

நடிகை ஷகீலா தனது 15-வது வயதில் ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்ததலின் மூலம் மலையாளத் திரைதுறையில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மேலும் இவர் அதிக அளவு அடல்ட் திரைப்படங்களை நடித்ததை அடுத்து பெரிய அளவு ஆண் ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் திகழ்ந்தவர்.

நடிகை ஷகீலா..

மலையாளத் திரை உலகில் லேடி லால், மற்றும் சைக்ளோன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகை ஷகீலா நடித்த திரைப்படம் வெளி வருகிறது என்றால் முன்னணி மலையாள நடிகர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய பயப்படுவார்கள்.

அந்த அளவு இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் ஹிட் அடித்ததை அடுத்து இவர் தமிழ்,  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் மலையாள திரை உலகில் இவருக்கு நடிக்க தடை விதித்ததை அடுத்து சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்ட இவர் தமிழில் மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்தார்.

அது மட்டுமில்லாமல் ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கின்ற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்திய இவருக்கு கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதால் அது போன்ற கேரக்டர்களை செய்யச் சொல்லியே பலரும் வற்புறுத்தினார்கள்.

ப்ளூ ஃபிலிம்னா.. என்ன?

இந்நிலையில் தற்போது இணைய பக்கங்களில் பாடகி சுசித்ரா மற்றும் பயில்வான் ரங்கநாதர் பேசிய பேச்சுக்கள் வைரலாகி வரக்கூடிய வேளையில் நடிகை ஷகீலா பாடகி சுசித்ரா மற்றும் பயில்வான் சம்பந்தமான சில விஷயங்களை காரசாரமாக பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெகுவாக பார்க்கப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் இந்த விஷயம் பற்றி பேசுகையில் பாடகி சுசித்ரா தனக்கு போன் செய்து பேசி இருக்கலாம். மேலும் பெரிய நடிகர்களை குறித்து பேசியதில் எது உண்மை? எது பொய்? என்று தனக்கு ஏதும் தெரியாது என சொல்லி இருக்கிறார்.

அத்தோடு சுசித்ரா பேசும் போது பயில்வான் மலையாள படங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் சப்ளை செய்கிறார் என்றும் எனக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று கூறியது உண்மை கிடையாது. இது பற்றி சுசித்ரா என்னிடம் கால் செய்து கேட்டிருக்கலாம்.

ஆனால் பாடகி சுசித்ரா அப்படி செய்யவில்லை. பயில்வான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. மாமா பையன் என்று பேசுவதெல்லாம் தவறு. இதற்கு ஆதாரம் இருக்கிறது என்றால் அதை காட்டுங்கள். பயில்வான் அந்த வேலையை செய்யவில்லை என திட்டவட்டமாக ஷகீலா கூறியிருக்கிறார்.

அது இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் பயில்வான் என்னை பற்றி பேசும் போது படுமோசமாக பேசியதோடு என்னை ஒரு புழுவாக பார்க்கிறேன் என்று சொன்னது என் மனதை பாதித்தது. இதைத் தவிர எங்களுக்குள் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.

ஷகீலாவின் பரபரப்பு பேச்சு..

மேலும் அந்தப் பேச்சில் அவள் ஒரு ப்ளூ ஃபிலிம்மில் நடித்தவள். அட பைத்தியக்காரா ப்ளூ பிலிம் என்று எதை நான் சொல்லுகிறேன். ஓபன் ஆக தப்பு பண்ணுவது தான் ப்ளூ ஃபிலிம். நான் பண்ணது போர்ன் ஃபிலிம் என ப்ளூ பிலிம் என்றால் என்ன என்பதற்கு அர்த்தத்தை சொல்லிவிட்டார்.

அதையும் நான் செய்யவில்லை. பிட்டு எடுத்து போட்டாங்க. நான் ஊரில் இல்லாத போது நீ பேசினாய்.ஸஅப்ப வெளி நாட்டில் இருந்தேன் இல்லைனா.. என்ன நடந்திருக்கும் தெரியாது  என்று கூறினார்.

அத்தோடு நான் போர்ன் பிலிம் பண்ணவில்லை என்று சொல்லவில்லை. அப்படி பண்ணி தான் மலையாளத்தில் டாப் இடத்தை பிடித்தேன். மேலும் நான் உங்களை பேசும் போது அண்ணன் வாங்க போங்க என்று மரியாதை தான் பேசியிருக்கிறேன்.

 இனி மேல் அப்படி பேச மாட்டேன் நான் அப்படி ஒரு வார்த்தை சொன்னால் உன் அம்மா தான் கஷ்டப்படுவாள் என்று ஷகீலா பயில்வானை வெளுத்து வாங்கி விட்டார்.

அத்தோடு பயில்வானுக்கு ஆதாரமும் கிடையாது மூளையும் கிடையாது அவர் ஒரு செய்தியை பார்த்து தான் கூறுகிறார். அது தான் அவருக்கு ஆதாரம் என்று பயில்வனை கிழி கிழி என கிடைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version