தினமும் நைட்டு இதை பண்ணா தான் தூக்கமே வரும்… கூச்ச நாச்சமில்லாமல் கூறிய ஷகிலா!

திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா. தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார்.

பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. ஷகிலாவின் கவர்ச்சி திரைப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பல முன்னணி நடிகர்கள் ஏணி வச்சி கூட எட்டி பிடிக்கமுடியவில்லை.

எப்படியாப்பட்ட படம் வெளிவந்தாலும் ஷகிலாவின் படத்திற்கு ஈடாக அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அப்படித்தான் ஷகிலாவின் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன.

அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூலில் பணத்தை வாரி குவித்தது. பின்னர் மலையாள சேட்டன்ஸ் எல்லோரும் ஒன்றுகூடி தயாரிப்பு சங்கம் சார்பில் ஷகிலாவுக்கு ஒரு முடிவுகட்டினார்கள். ஆம், மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கும், அவரது திரைப்படங்களுக்கும் தடை விதித்ததால், அவர் தமிழ்நாட்டில் செட்டில் ஆனார்.

பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். ஆனால், அதில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஷகிலா, தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார்.

தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே கிடைக்கும் படவாய்ப்புகள் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இந்நிலையில் ஷகிலா தன்னை குறித்த ஒரு மட்டமான விஷயத்தை பெருமையாக பேசி நெட்டிசன்களிடன் வாங்கி கட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஜீன்ஸ் பேண்டில் ராஜலட்சுமி… ரோட்டில் அநாகரீக சீண்டல்.. அமெரிக்காவில் அரங்கேறிய அசிங்கம்…

அதாவது, நான் தினமும் இரவு மது குடிக்க வில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது என கூச்சநாச்சம் இல்லாமல் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் ஷகிலா. இதனை கேட்ட ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

உங்களுக்கு மதுப்பழக்கம் இருப்பதை நீங்கள் பெருமையாக கூறுவதன் மூலம் இந்த விஷயத்தை சமூகத்தில் நார்மலைஸ் பண்ண பார்க்கிறீர்களா? என்று நறுக்குன கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள் ரசிகர்கள். ஷகிலாவின் இந்த பேட்டி இணையத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version