ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..!

பணத்திற்காகவும், புகழுக்காகவும் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்து குடும்ப ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் நடிகை ஷகிலா.

அதே நேரத்தில் இவரின் கில்மா படத்தை பார்க்க ஆடு, மாடு மந்தை போல் தியேட்டருக்கு படையெடுத்த ஆண்கள் கூட்டமும் ஒரு காலத்தில் இருந்தது.

ஆம், அது போன்ற திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா.

நடிகை ஷகிலா:

குடும்ப வறுமையின் காரணமாக இவர் தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..

பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவரின் திரைப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பல முன்னணி நடிகர்கள் ஏணி வச்சி கூட எட்டி பிடிக்கமுடியவில்லை.

எப்படியாப்பட்ட படம் வெளிவந்தாலும் ஷகிலாவின் படத்திற்கு ஈடாக அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

ஷகிலா வளர்ச்சியால் திணறிய மலையாள சினிமா:

அப்படித்தான் ஷகிலாவின் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன.

இதையும் படியுங்கள்: மூடு ஏத்துறீங்க.. மோசமான கமெண்ட்.. ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த பதிலை பாருங்க..!

அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூலில் பணத்தை வாரி குவித்தது. பின்னர் மலையாள சேட்டன்ஸ் எல்லோரும் ஒன்றுகூடி…

தயாரிப்பு சங்கம் சார்பில் ஷகிலாவுக்கு ஒரு முடிவுகட்டினார்கள். ஆம், மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கும், அவரது திரைப்படங்களுக்கும் தடை விதித்ததால், அவர் தமிழ்நாட்டில் செட்டில் ஆனார்.

பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்:

ஆனால், அதில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஷகிலா,

தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: “சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!

தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே கிடைக்கும் படவாய்ப்புகள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றை குறித்து பேசினார். அப்போது நமக்கென்று ஒரு கணவன், குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கேமே என்று நினைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு

கண்டிப்பா தோனியிருக்கு. நானும் மனுஷி தானே. ஒரு கடைக்கு போனால், அங்க யாரோட குழந்தையா இருந்தாலும், யார் தூக்கி வச்சிருந்தாலும் போய் வாங்கிப்பேன்.

ஷகிலாவின் எமோஷனல் பேச்சு:

ஒரு 5 நிமிஷம் விடாமல் வச்சிப்பேன். அக்கா என்னோட பையன் என்று அவங்க சொன்னதும் கொடுத்துருவேன்.

ஆனால் அந்த குழந்தையை கொஞ்சிய பிறகுதான் கொடுப்பேன். இணைக்கும் குழந்தைகளை ரோட்ல பார்த்தாக்கூட தூக்கிப்பேன். எனக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும்” என்று மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version