தேவயானியை நான் அந்த கோலத்தில் பாத்தேன்.. நீங்க பாக்கலையா..? பிரபல நடிகரை விளாசிய ஷகிலா..!

தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயின் என சினிமா ரசிகர்களை வசீகரித்து ஈர்த்தவர் நடிகை தேவயானி.

இவர் திரைப்படங்களில் கவர்ச்சியை காட்டாமல் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து இலட்சணமான நடிகையாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

நடிகை தேவயானி:

குறிப்பாக பொதுவெளியில் கூட கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வருவதெல்லாம் அவர் பழக்கத்திலே இருந்தது கிடையாது.

அப்படி தேவயானியை பார்த்திருக்கவே முடியாது. இதனாலே தேவயானிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகினது என்றே சொல்லலாம்.

தேவயானி தமிழ், தெலுங்கு ,உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

இது தவிர இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார்.

ரகசிய திருமணம்:

நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமார் என்னை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தேவயானியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை எதிர்த்து இந்த திருமணத்தை செய்து கொண்டார்.

ராஜகுமாரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

தேவயானி வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு இனிய பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் கூட தனது குடும்பத்தோடு இணைந்து பேட்டி கொடுத்து தேவயானி குடும்ப நேர்காணல் சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட் படங்கள்:

தேவயானின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் எடுத்துக் கொண்டால் காதல் கோட்டை, நீ வருவாய் என, பிரண்ட்ஸ்,

சூரியவம்சம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் படமாக இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவயானிக்கு வயதாக திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

இதனிடையே தேவயானி பற்றி எந்த ஒரு கிசுக்கு செய்திகளும் செய்திகளும் கோலிவுடில் வந்ததே கிடையாது அவ்வளவு இலட்சமான திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தவர்.

ஆனால் தற்போது பேட்டி ஒன்றில் நடிகை ஷகீலா அசிங்கப்படுத்தி இருப்பது ரரசிகர்களுக்கு கோபத்தை வரவைத்துள்ளது.

ஆம், சமீபத்தில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஷகீலா உடன் நேர்காணலில் கலந்துக்கொண்டார்.

அப்போது பயில்வான் தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது நடிகை தேவயானி தான்.

அந்த கோலத்தில் தேவயானியை பார்த்த ஷகீலா:

ஏனென்றால் மோசமான உடைகளை அணிந்து கொண்டு நடித்தது கிடையாது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார் என கூறினார்.

ரங்கநாதன் இடைமுறையான நடிகை ஷகிலா நீங்கள் தொட்டால் சிணுங்கி படத்தை பார்க்கவில்லையா தேவயானி அந்த படத்தில் நீச்சல் உடைகள் நடித்திருப்பார்.

நான் நீச்சல் உடையில் தேவையான பார்த்திருக்கிறேன். நீங்க பாக்கலையா? என்று பயில்வனை மடக்கும் விதமாக கேள்வி அனுப்பினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version