இதை கூட நான் காசு குடுத்து தான் வாங்குறேன்.. ஷகீலா வெளியிட்ட ரகசியம்.. ரசிகர்கள் சோகம்..

தென்னிந்திய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை ஷகீலா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படத்தில் நடித்த இவர் பல தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: மது போதையில் தள்ளாடிய குஷ்பூ.. தாங்கி சென்ற இளம் நடிகர்.. என் கண்ணால பாத்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்..

லேடி லால் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் இவரது திரைப்படம் வெளி வருகிறது என்றால் மலையாள திரைப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களே பயம் கொள்வார்கள். அந்த அளவு இவரது படம் வெற்றியை குவிக்கும்.

நடிகை ஷகீலா..

நடிகை ஷகீலா பல பிட்டு படங்களில் நடித்திருக்கும் நடிகை இவருக்கு மலையாள திரை உலகம் தடை இட்டதை அடுத்து சென்னையில் செட்டில் ஆகிய இவர் விஜய் டிவி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை அடுத்து இவரின் மறுபக்கத்தை ரசிகர்கள் உணர்ந்து கொண்டு ஷகீலா அம்மா என்று தற்போது அன்போடு அழைத்து வருகிறார்கள்.

மேலும் இவர் சில படங்களில் குணச்சித்திர வேடம் நேற்று நடித்திருக்கிறார். அத்தோடு நகைச்சுவை வேடங்களையும் செய்து அசத்தியிருக்கிறார். இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து இது போன்ற பட வாய்ப்புகள் கொடுப்பதை தவிர்த்ததோடு அது மாதிரியான நடிகை என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

ஷகீலா வெளியிட்ட ரகசியம்..

 

இந்நிலையில் தற்போது பல தனியார் youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரக்கூடிய நடிகை ஷகீலா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய ரகசியத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.

இதற்கு காரணம் எல்லா பெண்களுமே அவருடைய ஆண் நண்பர் செலவு செய்வார். அவர்களுக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுப்பார். ஆனால் என் வாழ்க்கையில் நான் தான் என் நண்பர்களுக்கு பல விஷயங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய காதலை நான் விலை கொடுத்து வாங்கினேன் என்பது தான் உண்மை.

சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..

மேலும் நான் விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது தங்களுடைய நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்தால் தான் அவர்கள் என்னை காதலிப்பார்கள். யாருமே என்னை நடிக்க வேண்டாம் அப்படியான படங்களை எதுக்காக நடிக்க வேண்டும் என்று இது வரை கேட்டதில்லை.

உண்மையான அன்போடு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். வீட்டோடு இரு இனி மேல் இந்த வேலை பார்க்க வேண்டாம் என்று யாருமே கூறியது கிடையாது. நானும் பலமுறை என்னுடைய ஆண் நண்பர்களிடம் இப்படி சொல்வார்கள் என எதிர்பார்த்திருக்கிறேன்.

இதையும் படிங்க: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

ஆனால் இன்று வரை யாரும் அப்படி சொன்னது கிடையாது. என்னையும் என்னுடைய பணத்தையும் நேசித்த அளவுக்கு என்னை அவர்கள் நேசிக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தனது சோகமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் இதனை கேள்விப்பட்டு ஷகீலாவுக்கு ஆதரவாக பேசி வருவதோடு அவர் சொன்ன விஷயத்தில் அர்த்தம் உள்ளதாக அவருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version