பிட்டு சீனில் நடிக்கும் போது.. நிஜமாவே என்னுடைய அந்த இடத்தில்.. வெளிப்படையாக பேசிய ஷகீலா..!

மலையாளத் திரைப்படத்தில் அதிக அளவு அடல்ட் படங்களில் நடித்திருக்கும் நடிகை ஷகீலா பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

மலையாள திரை உலகில் ஷகீலா அக்கா திரைப்படம் வெளி வருகிறது என்றால் மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன்லால் முதல் மம்மூட்டி வரை பயம் கொள்வார்கள்.

அந்த அளவு இவரது திரைப்படம் மிகப்பெரிய அளவு வசூலை தருவதோடு மட்டுமல்லாமல் மாஸ் கிட்டையும் கொடுத்து விடும்.

எனவே தான் நடிகை ஷகீலாவிற்கு அதிகளவு ஆண் ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரை லேடிலால், சைக்ளோன் என்ற அடைமொழிகள் கொடுத்து அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ஷகீலா..

மலையாள திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை போட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் கனவு கன்னி நடிகை ஷகீலா ஒரு காலகட்டத்தில் மலையாள திரை உலகில் சக்கை போடு போட்ட நடிகையாக திகழ்கிறார்.

இதனை அடுத்து இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு கேரள அரசு தடை விதித்ததை அடுத்து சென்னையில் குடியேறினார். சென்னையில் குடியேறிய இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விடாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவர் குணசித்திர வேடத்தையும் நகைச்சுவை வேடத்தையும் ஏற்று நடித்தார்.

மேலும் அண்மையில் விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரின் அன்பான உள்ளத்தை அறிந்து கொண்ட பலரும் இவரை அன்போடு அம்மா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

பிட்டு சீனில் நடிக்கும் போது..

நடிகை ஷகீலா தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை சுயசரீதியாக புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவ்வப்போது யூடியூப் சேனல்களில் பேட்டிகளில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஓன்றில் பேசிய நடிகை ஷகீலா நான் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் பொழுது நிஜமாகவே என்னுடன் உறவு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

மேலும் அவரோடு இணைந்து நடிக்க கூடிய நடிகர்கள் ஷகீலாவின் அந்த இடத்தில் வேண்டுமென்றே கை வைத்து செய்யக்கூடாத விஷயத்தை செய்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள் என கூச்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

மேலும் அந்த நேரங்களில் எல்லாம் அவர் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து விலகி வந்திருக்கிறேன் என்ற செய்தியை கேட்டு அனைவரும் செய்வது அறியாமல் வாய்பிளந்து இருக்கிறார்கள்.

நிஜமாகவே அந்த இடத்தில்.. வெளிப்படை பேச்சு..

அத்துடன் இந்த விஷயத்திற்காக கோபப்படவும் முடியாது.. அதே சமயம் அதனை ஒப்புக்கொள்ளவும் கூடாது.. இந்த இடைப்பட்ட விஷயத்தை யாருடைய முகமும் கோணாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக நடிகை ஷகீலா இருந்திருக்கிறார். 

இப்படித்தான் என்னுடைய பயணம் அமைந்தது என பேசி இருக்கிறார் நடிகை ஷகீலா. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் சில ரசிகர்கள் இதுபோன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தான் நடிகை ஷகீலா தனது குடும்பத்தாருக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொண்டு அவரது நல்ல உள்ளத்தை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version