முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

ஆபாசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்து குடும்ப ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் நடிகை ஷகிலா.

அதே நேரத்தில் இவரின் கில்மா படத்தை பார்க்க ஆடு, மாடு மந்தை போல் தியேட்டருக்கு படையெடுத்த ஆண்கள் கூட்டமும் ஒரு காலத்தில் இருந்தது.

ஆம், அது போன்ற திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா.

இதையும் படியுங்கள்: திரிஷா, நயன்தாரா எல்லாம் ஓரமா போ.. அதிக லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகைகள் இவங்க தான்..

நடிகை ஷகிலா:

குடும்ப வறுமையின் காரணமாக இவர் தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார்.

பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவரின் திரைப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பல முன்னணி நடிகர்கள் ஏணி வச்சி கூட எட்டி பிடிக்கமுடியவில்லை.

எப்படியாப்பட்ட படம் வெளிவந்தாலும் ஷகிலாவின் படத்திற்கு ஈடாக அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

இதையும் படியுங்கள்: முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வச்சிட்டு இருக்கவன் எல்லாம் உ**** ம*** – திரிஷா காட்டம்..!

அப்படித்தான் ஷகிலாவின் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன.

ஷகிலாவை கண்டு நடுங்கிய மலையாள திரையுலகம்:

அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூலில் பணத்தை வாரி குவித்தது. பின்னர் மலையாள சேட்டன்ஸ் எல்லோரும் ஒன்றுகூடி…

தயாரிப்பு சங்கம் சார்பில் ஷகிலாவுக்கு ஒரு முடிவுகட்டினார்கள். ஆம், மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கும், அவரது திரைப்படங்களுக்கும் தடை விதித்ததால், அவர் தமிழ்நாட்டில் செட்டில் ஆனார்.

பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

ஆனால், அதில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இதையும் படியுங்கள்: ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்.. நயன்தாரா திருமணத்தில் “அது” இல்லையாம்.. கசிந்த ரகசியம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஷகிலா,

தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார்.

தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே கிடைக்கும் படவாய்ப்புகள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு:

சமீப நாட்களாக பேட்டிகளில் தன்னுடைய தனிப்பட்ட ரகசியங்கள் பலவற்றை வெளிப்படையாக பேசி வரும் ஷகிலா,

தற்போது முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு என வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறியிருக்கிறார்.

முன்னாள் காதலனுடன் நீங்கள் உடலுறவு வைத்தது உண்டா? என கேட்டதற்கு, தனது நண்பரான பால் ரிச்சர்டுடன் முதல் முறையாக உடலுறவு வைத்து கொண்டேன் என கூறி அதிரவைத்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version