ஷகீலா பிட்டு பட நடிகையாக மாற காரணம் இதுதான்.. பல நாள் ரகசியம் உடைத்த ஊர்வசி..!

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவை போலவே கவர்ச்சி நடிப்பில் திக்குமுக்காடி திணற வைத்த நடிகை ஷகீலா. கடந்த 1990களில் சினிமாவில் அறிமுகமானார். பிளே கேர்ள்ஸ் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவின் தங்கையாக ஷகீலா நடித்திருந்தார்.

ஷகீலா

கடந்த 1995ம் ஆண்டில் வெளியான பிளே கேர்ள்ஸ் என்ற இந்த முதல் படத்திலேயே, தனது கொழுக் மொழுக் அழகால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஏனெனில் இந்த படத்தில் நடித்த போது அவரது வயது 16. அதுவும் முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

கின்னாரா தும்பிகள்

அடுத்து ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற மலையாள படம் 100 நாட்களுக்கு மேல் மலையாளத்தில் ஓடியது. இதைப் பார்த்து மம்முட்டி, மோகன்லால் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து பல படங்களில் தனது குலுக்கல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்தார் ஷகீலா.

அதுமட்டுமின்றி கவுண்டமணி, விவேக் போன்றவர்களுடன் சில படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்தார் ஷகீலா. ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி, சியான் விக்ரம் நடித்த தூள், ஜெயம் ரவி நடித்த ஜெயம் போன்ற சில படங்களிலும் நடித்தவர் ஷகீலா.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

யூடியூப் சேனல்களில்

இப்போது படங்களில் நடித்துக்கொள்வது குறைந்து போன நிலையில், சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் ஷகீலா, பிரபல நடிகைகளை அழைத்து அடிக்கடி நேர்காணல் செய்கிறார்.
அதே போல் பல யூடியூப் சேனல்களிலும் அவர் செலிபரட்டியாக கலந்துக்கொண்டு தனது சினிமா பயண அனுபவங்களை கலந்துக்கொள்கிறார்.

மது போதையில்

சமீபத்தில் அவரது வளர்ப்பு மகளை மதுபோதையில் தாக்கியதாக ஷகீலா மீது குற்றச்சாட்டு எழுந்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகீலா, கவர்ச்சி நடிகை என்ற பார்வையை விட்டு விலகி, சராசரி பெண்ணாக அவர் போட்டியில் கலந்துக்கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தியது, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது.அங்கிருந்த சக போட்டியாளர்கள் சிலர், ஷகீலாவை அம்மா என அழைத்து பெருமைப்படுத்தினர்.

இதையும் படியுங்கள்: சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை பிரவீனாவா இது..? வைரலாகும் போட்டோஸ்.. குவியும் லைக்குகள்..

ஊர்வசி

ஷகீலா குறித்து நடிகை ஊர்வசி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஷகீலா முதலில் தமிழ் படத்தில்தான் நடித்தார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க அவருக்கு நான் பல ஆலோசனைகளை சொன்னேன். அந்த சமயத்தில் அவருக்கு கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.

தடம் மாறி விட்டது

நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்த நல்ல நடிகையாக மாற வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரது சினிமா பயண தடம் வேறுமாதிரி மாறி விட்டது.

பிட்டு பட நடிகையாக

குடும்ப சூழலுக்காக மட்டும்தான் அவர் பி கிரேடு படங்களில் நடித்தார். பின்னர் அதை எப்படியாவது விட்டுவிட்டு தனது அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்காக எவ்வளவோ போராடினார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஊர்வசி.
ஷகீலா பிட்டு பட நடிகையாக மாற காரணம் அவரது குடும்ப சூழல்தான் என்று பல நாள் ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை ஊர்வசி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version