படுக்கையறை காட்சியில் சும்மா இல்ல.. நிஜாமாவே என்னை.. கூச்சமின்றி ஓப்பனாக ஷகிலா கூறிய ஒரு வார்த்தை..!

நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியாக நடிப்பதில் முத்திரை பதித்தவர் நடிகை ஷகிலா. ஆனால் சில்க் ஸ்மிதா தங்கையாக தான் முதல் முறையாக ஷகிலா சினிமாவில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்த நடிகை ஷகிலாவின் திரைப்படங்கள், 1990களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

நகரில் எங்கு பார்த்தாலும் அரசியல் போஸ்டர்களை காட்டிலும், ஷகிலா நடித்த படங்களின் போஸ்டர்கள்தான் அதிகளவில் காணப்படும். அதற்கு ரெஸ்பான்ஸ், தியேட்டர்களின் முன்பகுதியில் ரசிகர் கூட்டம் அலைமோதும்.

ஷகிலா

ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை திரையிட இப்போது தியேட்டர் நிர்வாகங்கள் போட்டி போடுவது போல, அப்போது ஷகிலா நடித்த படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி திரையிட்டன.

ஷகிலா நடித்த படங்களில் சிறப்பு காலை காட்சிகளிலும், இரவு 10 மணி சிறப்பு காட்சிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

கவர்ச்சி படங்களில் நடித்தது மட்டுமின்றி, தமிழில் தெலுங்கில், மலையாளத்தில் வழக்கமான படங்களில் காமெடி நடிகர்களுடன் ஷகிலா நடிக்கவும் செய்தார். அதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

மலையாள கவர்ச்சி…

மலையாள கவர்ச்சி படங்களில் நடிக்கும் போது பெரும்பாலும் காமத்தை மையப்படுத்திய கதைகளாக அது இருக்கும்.

கணவரை பிரிந்தவர், கணவரை இழந்தவர், நீண்ட காலமாக திருமணம் ஆகாத முதிர் கன்னி, கணவரால் திருப்தி அடையாதவர் என இதுபோன்ற அந்தரங்க விஷயங்களை மையப்படுத்திய கதைகளில், படுக்கையறை காட்சிகளே பிரதானமாக இருக்கும்.

காமத்தில் தவிக்கும் கேரக்டர்…

காம விரகத்தில் தவிக்கும் கேரக்டர்களில் நடிக்கும் ஷகிலா, கவர்ச்சியில் தாராளம் காட்டியதால், படங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. ரசிகர்களால் வசூல் குவிந்தது.

ஆனால் இதுபோன்ற படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது, உடன் நடிக்கும் சில ஆண் நடிகர்கள் அத்துமீறவே செய்வது வழக்கம். அதுகுறித்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக ஷகிலா பேசியிருக்கிறார்.

ஒரு நேர்காணலில் இதுகுறித்து நடிகை ஷகிலா கூறியதாவது,

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை படுக்கையறை காட்சிகளில் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கத்தான் செய்வார்கள்.

என்னிடம் அத்துமீற முயற்சி…

ஆனால் நான் நடித்த சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் கேமராவின் முன்பு நிஜமாகவே என்னிடம் அத்துமீற சில நடிகர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் அந்த நேரத்தில் தடுத்து இருக்கிறேன். இது சாதாரணமாக நடக்கக் கூடிய விஷயம் தான் என்பதால், அதை நான் பெரிதாக பிரச்சனையாகாமல் விட்டுவிடுவேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார் நடிகை ஷகிலா.

படுக்கையறை காட்சியில் சும்மா இல்ல.. நிஜாமாவே என்னிடம் அத்துமீற நினைத்து, அப்படி செய்தவர்களும் இருக்கின்றனர் என, கூச்சமின்றி நடந்த சம்பவத்தை ஓப்பனாக ஷகிலா கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version