“குட்டியூண்டு பாவாடை.. அதுல ஓராயிரம் ஓட்டை..!..” – கவர்ச்சி வரலாறு எழுதும் சாக்‌ஷி அகர்வால்..!

நடிகை சாக்க்ஷி அகர்வால் ‘பிக் பாஸ்’ எனும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த சோவில் நடிகர் கவினை ஒருதலை பட்சமாக காதல் செய்தார். இந்த காதலை என் கவின் ஏற்க மறுத்தார்.பிறகு பிக் பாஸ் ஷோ வில் இருந்து விலகினார் சாக்க்ஷி அகர்வால்.

சாக்க்ஷி அகர்வால் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆங்காங்கே நிறைய விளம்பரங்களில் நடிகைகளுக்கு பின்னணியில் ஒரு கதாபாத்திரத்தில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்க்ஷி அகர்வால்.

பிறகு யோகன், அத்தியாயன், காலா போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் அவ்வப்போது நடித்து வந்த சாக்க்ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு நிறைய ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சாக்க்ஷி அகர்வால் போடும் போட்டோக்களை எல்லாம் இளைஞர்கள் வெறித்தனமாக லைக்குகளையும் கமெண்டுகலயும் அள்ளி தெளிக்கின்றனர். இந்நிலையில் கவர்ச்சி கன்னியாகவே மாறிவிட்ட சாட்சியாய் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோ பகிர்வதன் மூலமே நிறைய பட வாய்ப்புகளையும் விளம்பர வாய்ப்புகளையும் இளம் நடிகைகலுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் சாக்க்ஷி அகர்வால் வெளியிடும் புகைப்படத்தை தற்சமயம் இளைஞர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். இது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இதன் மூலமே நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து நிறைய காஜி கொண்ட இளைஞர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …