“ஓட்டை ஜட்டி..” – Zoom போட்டு பார்க்கும் இளசுகள்..! – உச்ச கட்ட கவர்ச்சியில் அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே..!

நடிகை ஷாலினி பாண்டே டு பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகமான அர்ஜுன் ரெட்டி திரை படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

Shalini Pandey

தமிழில் கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. கடந்த 2011ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்டது என்று கூறலாம். முதல் படத்தில் தனக்கு கிடைத்த அதிரிபுதிரி வெற்றி காரணமாக இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் தமிழில் இவர் நடித்த எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Shalini Pandey

அதனை தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் கொரில்லா திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களின் ரசிகர் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வெளியான நிசப்தம் என்ற திரைப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

Shalini Pandey

ஆனால் இந்தப்படம் வெகுஜன சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லிபிச்சான் ஆக மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தொடர்ந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி. பட வாய்ப்புகளைப் பெறவும் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உடல் எடையை குறைத்தாக கூறுகிறார்.

Shalini Pandey

மேலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை சூடேற்றி வரும் இவர் தற்போது ஓட்டை சட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *