இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது.. நாயுடன் தெருவில் ஷாலினி பாண்டே..

கொழுக் மொழுக் லுக்கில் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தான் ஷாலினி பாண்டே.

மத்தியபிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஷாலினி பாண்டி சிறுவயது முதலே மேடை நடிகையாக இருந்தார்.

நடிகை ஷாலினி பாண்டே:

அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படமே அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஷாலினி பாண்டே முதல் படத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் அந்த படத்தின் மூலமாக கவர்ந்தார்.

அந்த படத்தின் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழ் படத்தில் அறிமுகம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜி வி பிரகாஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் அந்த திரைப்படத்தில் பக்காவாக ஒர்கவுட் ஆகியதால் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

முன்னதாக இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த நடிகர் திலகம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறிய ரோலில் வந்து நடித்துச் சென்றிருப்பார்

இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக நடித்த ஷாலினி பாண்டிய தற்போது ஹிந்தி படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

உடல் எடை குறைத்து பட வாய்ப்பு இழந்த ஷாலினி

தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

முதல் படத்தில் கொழுக் மொழுக் தோற்றத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷாலினி பாண்டே அதே போலே தனது உடல் எடை வைத்திருந்திருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை .

ஆனால், திடீரெனது அந்த உடல் எடை குறைத்து வேறு தோற்றத்திற்கு மாறியதால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

உள்ளாடை போடாமல் உலா..

இதனாலே இவருக்கு தென் இந்தியா சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் தேடும் முயற்சியை எடுத்திருக்கும் ஷாலினி பாண்டே அதற்கு ஆயுதமாக கவர்ச்சி கவர்ச்சி கையில் எடுத்திருக்கிறார் .

தனது சமூக வலைதளங்களில் நாம் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார் ஷாலினி பாண்டி .

அந்த வகையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால். தனது செல்லப்பிராணி நாயுடன் ஜாகிங் சென்டர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

அதில் உள்ளாடை போடாமல் அலுங்க குலுங்க நடந்து வருவதை பார்த்த நெட்டிசன்ஸ் இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version