தெரிய கூடாதது தெரிய.. அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே..! இருந்தாலும் இது ரொம்ப ஓவர்ங்க..!

1993 – ஆம் ஆண்டு 23-ஆம் தேதி பிறந்த ஷாலினி பாண்டே தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் ஷாலினி பாண்டே ஆரம்ப காலத்தில் தனது நடிப்பு திறமையை ஜபல்பூர் மேடை நாடக நடிகராக தொடங்கியதை அடுத்து தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டியின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே..

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ஷாலினி பாண்டே இந்த படத்தில் மக்களின் ரசனிக்கு ஏற்ற தனது அபார நடிப்புத் திறனை காட்டி நடித்ததை அடுத்து இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

தெலுங்கு மொழி சரளமாக பேச தெரியாத ஷாலினி பாண்டே இந்த படத்திற்காக சொந்தமாக தனது குரலில் பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை 2019 அக்டோபரில் வெளிவந்த 100 % காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு தமிழில் நடிகையர் திலகம் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமான இவர் 2020-இல் ரன்வீர் சிங்குடன் இணைந்து பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவு ஹிட்டாகவில்லை. எனவே பட வாய்ப்புக்காக அவர் காத்திருந்தார். அதோடு நின்று விடாமல் தனது எடையை முற்றிலும் குறைத்து ஸ்லிம் ஆன லுக்கில் காட்சி அளித்தார்.

இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருக்கக் கூடிய இவர் திரைப்படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்து இருப்பதோடு சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான போட்டோக்களை போட்டு இணையத்தில் வைரலாக தெறிக்க விடுவார்.

தெரியக்கூடாது தெரிய..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தெரியக்கூடாதது தெரிய கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

எப்படி பார்த்தாலும் மனம் அந்தப் பக்கமே ஓடும் படியாக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பி விட்டுள்ளது.

இதனை அடுத்து க்யூ கட்டி இந்த புகைப்படத்தை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை மறக்காமல் சொல்லி இருக்கிறார்கள்.

இது ரொம்ப ஓவர்ங்க..

வேறு சில ரசிகர்களோ இந்த புகைப்படங்கள் கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கு என்று சொல்லி இருப்பதோடு அந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் தெரிய கூடிய வகையில் ஷேர் செய்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து வெள்ளை நிற டிரான்ஸ்பரென்ட் சட்டையில் மேலேயும் கீழேயும் பட்டனை போடாமல் நின்ற படி ஸ்டைலிஷ் ஆக காட்சி தந்திருக்கும் அர்ஜுன் ரெட்டி பட நாயகியின் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version