தம்மாந்தூண்டு நீச்சல் உடையில்.. அது அப்பட்டமாக தெரிய இளம் நடிகை ஷாலினி பாண்டே..!

தனது அழகான முக பாவனைகளும் வாளிப்பான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுமைக்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ஷாலினி பாண்டே.

இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம். இந்த படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளிலிருந்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் கால நேரம் பார்க்காமல் என்ற பாடல் காதல் செய்யும் இளசுகள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அம்மணியின் படவாய்ப்புகள் ஏறிய வேகத்தில் இறங்கத் தொடங்கியது.

இதனால் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தம்மாத்தூண்டு டு பீஸ் நீச்சல் உடையில் கிளுகிளுப்பாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கிறங்கி கிடக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …