“இப்படி காட்டுனா உடம்பு தாங்காமா..” – முன்னழகை பிதுக்கி சுண்டி இழுக்கும் அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே..!

ஷாலினி பாண்டே,(Shalini Pandey) தமிழில் 100 சதவீதம் காதல் படத்தில், ஜிவி பிரகாஷூடன் நடித்தவர். தெலுங்கில், அதிக படங்களில் நடித்தவர். இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டில், அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்குபடத்தில், ஷாலினி பாண்டே அறிமுகமானார். இந்த படத்தில், விஜய் தேவாரகொண்டா ரெட்டிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ப்ரீத்தி’ என்ற கேரக்டரில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான ‘சைமா’ விருது பெற்றார்.மகாநதி, 118 ஆகிய தெலுங்கு படங்களைத் தொடர்ந்து, என்டிஆர் கதைநாயகுடு என்ற படத்தில், பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகியாக நடித்தார்.

அடுத்து, இந்தியில் ஜெயேஷ்பாய் ஜோர்தான் படத்தில், பாலிவுட் முன்னணி நடிகரி்ல் ஒருவரான ரன்வீர் சிங்குடன் ஜோடியாக நடித்தார். பாம்பாட் என்ற இந்தி படத்திலும், அடுத்து நடித்தார்.

Shalini Pandey

தமிழில், ‘கொரில்லா’ படத்திலும் நடித்தார். தமிழில், 100 சதவீதம் காதல், கொரில்லா படங்களில் ஷாலினி பாண்டே நடித்த இரண்டு படங்களில் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனினும், தெலுங்கு படங்களில் நல்ல நடிகையாக வலம் வருகிறார் இந்தியிலும், பட வாய்ப்புகளை தொடர்ந்து பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதே வேளையில், தனது கிளாமர் படங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார். அதுவும் வித்யாசமான கிளாமர் மாடர்ன் டிரஸ்சில் அம்மணி பதிவேற்றம் செய்யும் படங்களை பார்த்தால், ரசிகர்களுக்கு உடனே ‘குப்’பென வியர்த்துவிடும் அளவுக்கு, படங்கள் அளவுக்கு மீறிய கவர்ச்சியில், ரசிகர்களை கொந்தளிக்க வைக்கின்றன.

Shalini Pandey

வழக்கமாக கவர்ச்சிக்கு என இருக்கும் சில நடிகையர் மட்டுமே, இத்தகைய எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை வெளியிடுவர். ஆனால், இப்போதெல்லாம், கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவுக்கு கதாநாயகிகளே, கொந்தளிக்கும் விதமான படங்களை பதிவிட்டு, ரசிகர்களை ‘மூடு’ கிளப்பி விடுகின்றனர்.

அதனால், சினிமா தியேட்டர்களில் குவியும் ரசிகர்கள் கூட்டத்தை போலவே, இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும், ரசிகர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் எப்போதும், ‘லைவ்’வில் இருந்து வருகின்றனர். இதனால், மில்லியன் கணக்கில், இப்படிப்பட்ட நாயகிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு ‘பாலோயர்ஸ்’ இருந்து வருகின்றனர்.

Shalini Pandey

கடந்த 1993ம் ஆண்டில் பிறந்து, 30 வயதுகளை தொட்டிருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு நல்ல அறிமுகத்தை தந்த படம் தெலுங்கில் அறிமுகமான அர்ஜூன் ரெட்டி தான். அதனால், இவரை அர்ஜூன் ரெட்டி ஷாலினி பாண்டே என்றும் சொல்லும் அளவுக்கு, இன்னும் அந்த படத்தின் கேரக்டர் இவருடன் வாழ்ந்து வருகிறது.

இந்தி, தெலுங்கு படங்களை போல, தமிழில் எல்லை தாண்டிய கவர்ச்சியை காட்ட ஷாலினி பாண்டே தயாராக இருந்தாலும், தமிழில் கேரக்டர் ரோல் செய்ய, நடிகைகள் தேவைப்படும் நிலையில், கவர்ச்சியை மட்டுமே முழுமையாக நம்பி படம் எடுக்க விரும்பும் இயக்குநர்களுக்கு, ஷாலினி பாண்டே நல்ல வாய்ப்பாக இருப்பார்.

Shalini Pandey

ஏனெனில், இப்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த சிவப்பு நிற மாடர்ன் டிரஸ்சில் ஷாலினி பாண்டே புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

இப்படி ஒரு முரட்டுத்தனமான கவர்ச்சியை, மற்ற நடிகையர் காட்டியதே இல்லை, என கமெண்ட் பாக்சில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …