ப்ரா-வை கட் செய்து விட்டு.. அது அப்பட்டமாக தெரிய.. அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே..!

வெள்ளை நிற பிரா அணிந்து கொண்டு அதனை கீழ்ப்பகுதியில் கத்தரிக்கோலால் கட் செய்துவிட்டு தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷாலினி பாண்டே.

ப்ரா மட்டும் கிழிந்து இருந்தால் போதுமா பேண்ட்டையும் கிழித்து விடுகிறேன் என்று அங்குமிங்குமாக ஜீன்ஸ் பேண்டை கிழித்து விட்டு அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகையும் எடுப்பாக காட்டியபடி அமர்ந்துள்ளார் அம்மணி.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் புசுபுசுவென இருந்த நடிகை ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிக்கிறார்.

பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிடும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இவர் அறிமுகமான முதல் படமே தெலுங்கு சினிமா பாதையையே மாற்றி அமைத்தது என்று கூறவேண்டும். தொடர்ந்து தனது படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் கொரில்லா, சைலன்ஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து அலறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …