சினிமாவில், சில நடிகைகள் தூக்கலான கவர்ச்சியில் சில படங்களில் நடித்து விட்டால், அந்த நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அதுவும் கொத்தும் குலையுமாக மப்பும் மந்தாரமுமாக இருக்கும் சில நடிகைகள், விரைவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
அவர்கள் அழகாக இருந்தாலும், சுமாராக இருந்தாலும், முகம் லட்சணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தூக்கலான தங்களது முன்னழகு கவர்ச்சியை காட்டி, ரசிகர்களை ஒரு விதத்தில் மயக்கி தங்கள் வசப்படுத்தி விடுகின்றனர். அந்த நடிகைகளை காண்பதற்கு என்றே, அதிகளவில் ரசிகர்கள் அவர்கள் நடித்த படங்களை விரும்பி பார்ப்பதுண்டு.
அட்ஜஸ்ட்மென்ட்
இதேபோல் தமிழ் சினிமாவில் இப்போது அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிக மிக சாதாரணமாகிவிட்டது. எந்த ஒரு அறிமுக நடிகையாக இருந்தாலும் அல்லது ஓரிரு படங்களில் நடித்த பிறகு, பட வாய்ப்புகள் கேட்கும் நடிகையாக இருந்தாலும் டைரக்டர், தயாரிப்பாளர் அல்லது சினிமா சார்ந்த யாரோ ஒருவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு வார்த்தையை சொல்லி அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்குமாறு கூறுகின்றனர்.
அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பட வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லும் பட்சத்தில், பட வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இளம் நடிகைகளின் அம்மாக்களும், இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு தங்களை இழப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.
அம்மா நடிகைகளுக்கு பூஜை
அதேபோல் அம்மா நடிகைகளுக்கு அந்த அழகான தளதளப்பான ஆண்ட்டிகளுக்கு சில இளம் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஷூட்டிங்கில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் அந்த பழுத்த பழங்களாக உள்ள இளம் அம்மாக்களை, நடிகர்கள் தனியறையிலோ அல்லது கேரவனுக்குள் வைத்தோ அடிக்கடி பூஜை நடத்தி விடுகின்றனர்.
ஷாலு ஷம்மு
அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ஷாலு சம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த படம் மூலம் அறிமுகமான இதில் அவர் ஜோதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடிகர் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக ஷாலு அம்மு நடித்திருந்தார்
அதேபோல் அதேபோல் அடுத்து நடிகர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை சொந்தம் மிஸ்டர் லோக்கல் இருட்டு அறையில் முரட்டு குத்து வெட்க திருட்டுப் பயலே நிற்க என் ஒன்றை அழுத்தவும் முன்னெடுத்த படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
படுக்கைக்கு அழைத்தனர்
சினிமாவில் அறிமுகமான பகுதியில் என்னை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள், இல்லை என்று நான் மறக்க மாட்டேன். ஆனால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஏனென்றால் நாகரீகமான இயக்குனர்கள், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகையை தேடும் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
பிரச்னைகள் இருந்தது
எனவே பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றாலும் நமக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆரம்ப காலத்தில் எனக்கு இப்படியான பிரச்சனைகள் இருந்தது. ஆனால் தற்போது எனக்கு இப்படியான பிரச்சினைகள் இல்லை என பதிவு செய்திருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.
ஆரம்ப காலத்துல என்கிட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்காங்க படுக்கைக்கு அழைத்திருக்கின்றனர் என்று கூச்சமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு. இது கோலிவுட் வட்டாரத்தில் ஷாக் தந்திருக்கிறது.