வரம்பு மீறிய கிளாமர்.. பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன் பட நடிகை ஷாலு ஷம்மு..

இன்று இருக்கக்கூடிய சின்னத்திரை முதற்கொண்டு பெரிய திரை நடிகைகள் வரை instagram பக்கத்தில் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்கள். அந்த வகையில் தற்போது ஷாலு ஷம்மு கிளாமர் டிரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

ஷாலு ஷம்மு..

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவ கார்த்திகேயனோடு இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவர் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து ஒவ்வொரு படத்திலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை தேர்வு செய்து நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக மாறினார்.

எனினும் இவர் எதிர்பார்த்த திரை வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்காத காரணத்தால் திரைப்பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே சமூக வலைத்தளங்களில் களம் இறங்கி கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வார்.

வரம்பு மீறிய கிளாமர்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து இணையமே தடுமாறி விட்டது என்று கூறலாம். நடிகை நயன்தாராவை போல சொந்தமாக பியூட்டி நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட மறக்க மாட்டார்.

எனவே தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இவருக்கு இருப்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புதுப்புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து விடுவார்.

இந்த வகையில் ஓவர் கிளாமரில் தற்போது போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை ஷாலு ஷம்மு வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் சிறப்பு நிறத்தில் கிளாமர் உடையில் ஹாட்டான போஸை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் முன்னிருக்கும் அந்த வீ ஷேப்பும் பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் ஒரு மார்க்கமாக அவரது புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

சின்ன இடையைக் காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்க கூடிய இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதோடு பார்க்கும் போதே மனதுக்குள் ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த கிளாமரான கலக்கல் போட்டோஸ் பார்த்து தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

மேலும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்ட இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். கையில் இருக்கும் டேட்டு கூட பக்குவமாக தெரியக்கூடிய வகையில் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரது புகைப்படத்தை ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்து அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் இணையத்தில் ஒரு பெரிய சுனாமியை ஏற்பட்டு விட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam