அத புடிமா மொதல்ல.. கீழ விழுந்துட போகுது.. ஸ்ட்ராப் இல்லாத மேலாடை.. திணறடிக்கும் ஷாலு ஷம்மு..!

ஷாலு ஷம்மு நகைச்சுவை நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர் 2008-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2009-ஆம் ஆண்டு வெளி வந்த காஞ்சிபுரம் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்து பிலிம் பேர் பெற்றார்.

நடிகை ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியோடு இணைந்து நடித்து பிரபலமான இவர் தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் நடித்த முதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்தாலும், அடுத்த பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் திணறு இருக்கிறார். அப்படியே கிடைத்தாலும் சிறு, சிறு கேரக்டர் ரோல் கிடைப்பதால் அவரது நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் இருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு கிடைக்காததை அடுத்து சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய ஷாலு ஷம்மு தினமும் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஸ்ட்ராப் இல்லாத மேலாடை..

அந்த வகையில் இவர் தற்போது முன்னழகு வெளிப்படையாக தெரிவதோடு மட்டுமல்லாமல் ஸ்ட்ராப் இல்லாத மேலாடையை போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார். இதைப் பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வேறு சில ரசிகர்கள் கீழே விழுந்து விடப் போகுது அத புடிமா மொதல்ல என்ற வார்த்தைகளை போட்டு அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வழக்கம் போல அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அத புடிமா மொதல்ல..

எதுவும் செய்யாமலேயே மேனி அழகை காட்டி திணற அடிக்க கூடிய வகையில் ஷாலு ஷம்மு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இருப்பதால் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு ரசிகர்கள் அனைவரும் பரிதவித்து வருகிறார்கள்.

கட்டழகு மேனியின் அழகு பல்வேறு வகைகளில் வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லலாம். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளதா? என்பது இனி வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version