சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் நடிகை ஷாலு ஷம்முவும் ஒருவர். தற்போது ஜிம்மில் தன்னுடைய மேலாடையை கழட்டி வெளித்தரமாக உடற்பயிற்சி செய்யும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் திணறி வருகின்றனர். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும், வாட்ட சாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றிருக்கின்றன. திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை விடவும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு பெருவாரியான நெட்டிசன்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.
இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தார்.
அந்த படத்தில் ஒல்லியாக இருந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி போனார். தொடர்ந்து தன்னுடைய இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடும் முயற்சியில் இறங்கி இருந்த இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். திரைப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் துருதுருவென ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய உடல் எடையை சரியாக பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் அங்கே சட்டையை கழட்டி விட்டு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!