இரவு நேரத்தில் நண்பர் வீட்டில் அரேங்கேரிய கொடுமை.. நண்பர்கள் மீதே நடிகை ஷாலு ஷம்மு போலீஸில் புகார்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி அதன் பின் கவர்ச்சி நடிகையாக படம் எடுத்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மோசமான ஆபாச நடனங்களை ஆடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக இவரது வீடியோக்களுக்கும் புகைப்படங்களையும் நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.

இதையும் படியுங்கள்: பெயரே தெரியாமல்.. அழகில் மயக்கும் ஆண்ட்டி நடிகைகள்.. லிஸ்ட் பெருசா போகுதே..

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருந்தார் . அந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்த அசத்திருந்தார்.

அந்த ரோல் அவரது மிக பொருத்தமாக இருந்தது. அவரை மிகவும் பிரபலப்படுத்தியது என்றே சொல்லலாம். அது தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் அவ்வப்போது நடித்து வரும் ஷாலு ஷம்மு இடையிடையே பஜாடா நடனமாடி மும்பை, அரேபிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட அங்கு சென்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

அதன் மூலம் அவர் கணிசமான வருமானத்தையும் பார்த்து வருவதாக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை கூறி எல்லோரையும் ஆதரவைத்துள்ளார்.

அதாவது தன்னுடைய நண்பர்களுடன் சென்னை பட்டினம் பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்தை முடித்துவிட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

இதையும் படியுங்கள்:  

நள்ளிரவு நேரத்தில் அவருடைய விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போயிருக்கிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றார் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தன்னுடைய ஐபோனை தொலைத்தது பட்டினம் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் என்பதால் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து செல்போன் கடைசியாக இருந்த இடத்தை ஆராய்ந்த போது அது சூளைமேட்டில் ஷாலு ஷம்மு தங்கி இருந்த இடத்தை காட்டி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தன்னுடன் இருந்த சில நண்பர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும் எனவும் சந்தேகத்துக்குரிய தன்னுடைய நண்பர்கள் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam