தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்து இருப்பவர்தான் தான் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
ஷாலு ஷம்மு:
அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக இவர் நடித்து சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்து தள்ளியிருப்பார்.
அத்துடன் அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். அந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
கவர்ச்சி ஆயுதம்:
ஷாலு ஷம்முவுக்கு திரைப்பட வாய்ப்புகள் அவ்வளவாக கை கொடுக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்காதுதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்.
ஷாலு ஷம்மி திடீரென கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதற்கு மாபெரும் வரவேற்பு நெட்டிசன்கள் மத்தியில் கிடைக்க தொடர்ந்து,
இதையே தொழிலாக செய்யலாம் என முடிவெடுத்து சமூக வலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து திக்கு முக்காட செய்து வந்தார்.
இதை தொடர்ந்து வெளியிட்டு வந்தும் கூட அவருக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாடுகளுக்கு பார்ட்டிக்கு சென்று அங்கு நடனமாடி அதன் மூலம் கணிசமான பணத்தை சம்பாதித்து வந்தார்.
வெளிநாட்டு கிளப்பில் கில்மா டான்ஸ்:
ஆம் பஜாடா நடனம் கற்று தெரிந்து வெளிநாடுகளில் நடத்தப்படும் கிளப், பார்ட்டி உள்ளிட்டவற்றில் நடனமாடி அங்குள்ள மக்களை மகிழ்வித்து ஒரு கணிசமான வருமானத்தை பெற்று சம்பாதித்து வந்தார்.
இதை அவர் சமீபத்திய பேட்டிக் ஒன்றில் கூட வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இப்படியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்,
கோடியில் பணம் பொருளும் ஷாலு ஷம்மு தொடர்ச்சியாக கவர்ச்சிக்கு கலங்கம் விளைவிக்காமல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மார்பகத்தின் சைஸ் என்ன?
இதனுடைய சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெடிசன் ஒருவர் உங்களது மார்பகத்தின் அளவு என்ன? என கேட்டதற்கு,
அவரது பாணியிலே தக்க பதிலடி கொடுத்து ரிப்ளை செய்திருக்கிறார். உன்னுடையதை விட பெரியது தான் என்னுடையது என ஷாலு சம்மு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த சில நெட்டிசன் இப்படி சட்டையில் பட்டன் கூட போடாமல் மொத்தத்தை கழட்டிவிட்டு ஹாயாக காத்து வாங்கினால்.
போகிறவன் வருவான் எல்லாம் இல்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு தான் போவான். இது எல்லாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று ஷாலு ஷம்முவை விமர்சித்து வருகிறார்கள்.