சினிமாவில் நடிக்க திறமை இருப்பவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு என்று இல்லை. தாராளமாக கவர்ச்சி காட்டினால், தங்களது அழகை கேமரா முன் விருந்து வைத்தால், சினிமாவில் நடிக்கலாம். ரசிகர்களின் மனதை கவரலாம்.
ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், றெக்க, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷாலு ஷம்மு.
சில்க் ஸ்மிதா, ஷகிலா, ஷாம்லி வரிசையில் ஷாலு ஷம்மு முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கவர்ச்சி நாயகிதான் ஷாலு ஷம்மு.
இதற்குதான் லாயக்கு
சில நடிகைகளை பார்த்தாலே இவர் இதற்குதான் லாயக்கு என்று தோன்றும் அளவுக்குதான் அவர்களது கவர்ச்சியான தோற்றம் சொல்லி விடுகிறது.
முகத்தில் கிறக்கமும், உடலமைப்பில் கவர்ச்சியான அந்தரங்க பாகங்களும் இவர் கிளாமர் ரோலில் நடித்தால்தான் எடுபடும் என்ற எண்ணத்தை தயாரிப்பாளருக்கு, இயக்குனருக்கு ஏற்படுத்தி விடுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில், காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில், காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்களில் கவர்ச்சி மட்டுமின்றி சில காட்சிகளில் நடிக்கவும் ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்பு இருந்தது.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ்ல பாத்தது.. கிளாமர் மகாராணி நமீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
கவர்ச்சி நடிகையாக இருக்கும் நடிகைகளுக்கு மிக முக்கியமான பொழுதுபோக்கு, சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பதுதான். அதில் ஷாலு ஷம்மு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அடிக்கடி இவரது ஏகபோகமான கவர்ச்சி புகைப்படங்கள், குத்தாட்ட வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
8 லட்சம் பாலோயர்ஸ்
சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து தேடும் விதமாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஸ்டில்களை பதிவிறக்கம் செய்து , பார்ப்பவர்களை எல்லாம் கதிகலங்க வைக்கிறார்.
ஷாலு ஷம்முவுக்கு 8 லட்சம் பாலோயர்ஸ் அவரது வலைதள பக்கங்களில் இருக்கின்றனர். அத்தனை பேரையும் தனது திணறடிக்கும் முன்னழகு கவர்ச்சி புகைப்படங்களை போட்டு வசப்படுத்தி வைத்திருக்கிறார் ஷாலு ஷம்மு.
குளிர்ச்சியான புகைப்படங்கள்
இப்போது டைட்டான டீ ஷர்ட் அணிந்து, குட்டையான பாவாடையில் தனது புகைப்படங்களை ஷாலு ஷம்மு அப்டேட் செய்திருக்கிறார்.
வெளியில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தாலும், ஷாலு ஷம்முவின் இந்த குளிர்ச்சியான புகைப்படங்கள், பிரிட்ஜில் வைத்த தர்பூசணி பழ துண்டுகளை வாயில் போட்டதை போல சிலிர்ப்பாக ரசிகர்களுக்கு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: பட வாய்ப்புக்காக இப்படியா.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் நடிகை சாந்தினி தமிழரசன்.. விளாசும் ரசிகர்கள்..
ஓவர் டைட் டீசர்ட் – குட்டியூண்டு பாவாடை
ப்பா.. ஓவர் டைட்டான டீசர்ட்.. குட்டியூண்டு பாவாடை.. கிறங்கி கிடக்கும் புள்ளிங்கோ.. எல்லாம், இதை தான் ஷாலு உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம், இன்னும் தரமான பண்ணுங்க, என்று தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.