இதுக்கு பதிலா உன்னை நீயே F பண்ணிக்கோ.. அந்த உறுப்பு குறித்த கேள்விக்கு… ஷாலு ஷம்மு நச் ரிப்ளை..!

இளம் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிபுரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து ஃப்லிம் ஃபேர் விருது பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருது இவருக்காக கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்திதை ஏற்று நடித்திருந்தார்.

இடையில் இணைய பக்கங்களில் சால்சா நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி பிரளயத்தை உருவாக்கினார். இதனால், இவருக்கு இணைய பக்கங்களில் அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினார்கள்.

இவருடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருடைய நண்பர்களுடன் இவர் ஆடிய நடனங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னப்பா டான்ஸ் இது என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அந்த அளவுக்கு கவர்ச்சியான அசைவுகளுடன் இவருடைய நடனம் இருந்தது. ஒரு பக்கம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட மறுபக்கம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

மட்டுமில்லாமல் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், காதலர் தினம் ஒன்றில் மேலாடை எதுவும் அணியாமல் வெறும் ரோஜா பூக்களால் தன்னுடைய முன்னழகை மறைத்து வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்த புகைப்படத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்து ஷாலு ஷம்முவிடம் இது குறித்து உங்கள் கருத்து என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு இது என்னுடைய தொழில், என்னுடைய தொழில் சார்ந்து நான் எடுத்த புகைப்படம், இதனை ஒரு கலையாக பார்க்க வேண்டும்.

அதை விட்டு விமர்சனத்தை முன்வைக்க கூடாது என்று பேசி இருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய உடல் பாகங்கள் குறித்து மோசமாக வர்ணனைகளை எழுதும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் கலந்துரையாடும் பொழுது உங்களுடைய தனிப்பட்ட உறுப்புகள் குறித்து மோசமாக கமெண்ட் செய்யும் நபர்களுக்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒரு ரசிகர்.

அதற்கு பதில் அளித்து இருக்கக்கூடிய ஷாலு ஷம்மு பொதுவாக இப்படியான கமெண்ட்களை நான் பார்ப்பதில்லை. அப்படியான கமெண்ட்களுக்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஒருவேளை நான் அதற்கு பதில் கொடுக்கிறேன் என்றால் தைரியம் இருந்தால் உன்னுடைய உண்மையான கணக்கிலிருந்து கமெண்ட் செய்.. போலியான கணக்கிலிருந்து கமெண்ட் செய்வதற்கு பதிலாக உன்னை நீயே F பண்ணிகோ என்று நச்சென ரிப்ளை கொடுத்திருக்கிறார் நடிகை ஷாலு சம்மு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version