நடிகை ஷாலு ஷம்மு காமெடி நடிகையாக திரையுலகுக்கு அறிமுகமானார். இதன் பின்பு இவர் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.
தமிழ் திரையுலகில் இவர் முன்னணி நாயகராக திகழக்கூடிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் விரும்பும் இடத்திற்கு உயர்ந்தார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே நெசவாளர்களின் கதையை மிக அருமையாக எடுத்துரைத்த படமான காஞ்சிவரம் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் தொழிலில் ஏற்படக்கூடிய ஏற்ற, இறக்கங்கள் பற்றி அருமையாக கூறியிருப்பார்கள்.
விருது பெற்ற இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்திருந்தார். ஆனால் இவரது எண்ணத்திற்கு மாறாக அதிக அளவு பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரவில்லை.
இதனை அடுத்து இவர் கிளாமராக நடித்தால் நிச்சயம் பட வாய்ப்புகள் வந்து திரும்பும் என்ற எண்ணத்தில் படு கிளாமராக உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.
இந்த போட்டோசை பார்த்தாவது புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காட்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் அனைவரும் ஏகோபித்த ஆதரவை அளித்து வருகிறார்கள்.
எனினும் இதுவரை பட வாய்ப்பு பெற முடியாத இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் ஆண் நண்பர்களோடு சேர்ந்து ஸ்லோ மோசனில் குத்தாட்டம் போட்டிருக்கக் கூடிய கவர்ச்சிக்குரிய வீடியோ தான் ரசிகர்களின் மனதில் ரசனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பக்காவான இவரது நடனப் திறமையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள் இதனை அடுத்து இந்த வீடியோவிற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
இந்த குத்தாட்டத்தை பார்த்தாவது இவருக்கு புதிய படங்கள் வந்து சேருமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.மேலும் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படக்கூடிய இந்த வீடியோ இணையத்தில் பைவராக பரவி விட்டது.