நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்த நடிகர் சூரியின் ஜோடியாகவும், கதாநாயகியின் தோழியாகவும் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலு ஷம்மு.
தன்னுடைய முதல் திரைப்படத்தில் கிராமத்துப் பெண் போன்ற தோட்டத்தில் இருந்த இவர் சனிகாலமாக வெளியிட்டு வரும் புகைப்படங்களை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இவர் இடையில் மேலாடை எதுவும் அணியாமல் பூக்களை மட்டும் வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன.
மட்டுமில்லாமல் இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில், பச்சை நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.