பின்னழகில் டாட்டூ.. மறைக்காமல் வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு..!

காமெடி நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கி அதன் பிறகு கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு .

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமாகிவிட்டார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமான இவர் 2013 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.

ஷாலு ஷம்மு :

அந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக ஹீரோயினுக்கு தோழியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக கொடுக்கப்பட்டது. அவர்களின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.

இதன் மூலம் பிரபலமாகிவிட்டார். தோடர்ந்து அவருக்கு காமெடி கதாபாத்திரங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பெரிதாக பேசும் படி அவருக்கு காமெடி கதாபாத்திரம் எதுவுமே கிடைக்கவில்லை இதனால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தசாவதாரம் படத்தில் ஷாலு ஷம்மு:

ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவரது திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அதன் பிறகு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான கஞ்சிவரம் திரைப்படத்தில் அவர் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருது , சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வர ஆரம்பித்த ஷாலுசமும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த அமோக வரவேற்பால் மெய்சிலிர்த்துப் போனார்.

கவர்ச்சிக்கு கொட்டிய பணம் :

இதனால் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாக வருமானத்தை ஈட்டலாம் என நினைத்துக் கொண்டு தாறுமாறான கிளாமரை காட்ட ஆரம்பித்தார்.

குட்டையான ஆடைகளை அணிந்து பஜாடா நடனம் ஆடுவது, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது உள்ளட்டவற்றை வெளியிட்டதன் மூலமாக நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்தார்.

அது மட்டும் இல்லாமல் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன பரவாயில்லை என பல வழிகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டு துவங்கியது.

ஆம் அரேபியன் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள கிளப், பப் உள்ளிட்டவற்றில் ஐட்டம் டான்ஸ் ஆடி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஷாலு ஷாமு.

பின்னழகில் டாட்டூ:

அதற்காகத்தான் அவர் இங்கு பஜாடா நடனம் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் வீடியோக்களை வெளியிட்டார் என பேசப்பட்டது.

இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வருமானம் கணிசமான முறையில் கிடைத்து வருகிறது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது தன் பின்புற முதுகு பக்கத்தில் டாட்டூ குத்திக் கொண்ட வீடியோ ஒன்றை Instagramமில் வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

பின்னழகில் இப்படி ஒரு டாட்டூ அவசியம் தானா? என நெட்டிசன் இந்த வீடியோவை விமர்சித்து தள்ளி உள்ளனர். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version