“கொஞ்சம் விட்ட மொத்த பட்டனும் பிஞ்சிடும் போல இருக்கே..” – ஷாலு ஷம்மு-வை Zoom செய்து பார்க்கும் இளசுகள்..!

பிரபல கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி தெரிய திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அடிக்கடி கிளாமரான போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரி ஜோடியாக நடித்திருந்த இவர் அதன் பிறகு தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு பரவலாக பேசப்பட்டார். இந்த படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த பாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட இரட்டை அர்த்தங்களை பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய பட வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

தற்போது வெளியேற்றக் கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களும் பக்கங்களிலும் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …