கையை வச்சி மறைச்சிட்டாங்க.. வாய்க்குள் அதை போட்ட ஷாலு ஷம்மு.. மோசமான கமெண்ட்ஸ் குவியுது..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்தவர் தான் ஷாலு ஷம்மு.

இவர் முதன்முதலில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ஆன வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

ஷாலு ஷம்மு

இந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததாக பார்க்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் சூரி மற்றும் ஷாலு ஷம்முவின் போர்ஷன் அவ்வளவு சிறப்பாக கலகலப்பான காமெடியாக இருக்கும் .

மேலும், அந்த படத்தின் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு வைத்து அடுத்ததாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது .

அதன்படி நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக இவர் நடித்திருப்பார் .

தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் , இரண்டாம் குத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார் .

பெரிதாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தனது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களையும் ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

இதனிடையே திரைப்படம் வாய்ப்புகள் கிடைக்காததால் ஐட்டம் டான்சராக பல்வேறு பப் ,கிளப் , நைட் பார்ட்டி உள்ளிட்டவற்றில் சென்று நடனமாடி அதன் மூலம் தான் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார் .

ஆபாச ஆட்டத்திற்கு கொட்டும் பணம்:

இதனால் துபாய், அரேபியா போன்ற நாடுகளுக்கு சென்று அவர் ஐட்டம் ஆட்டக்காரியாக நடனமாடி வருமானத்தை சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய உடலை இவ்வளவு மோசமாக காட்ட வேண்டுமா? என அவர் பலர் விமர்சித்தாலும் அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.

இதனிடையே நடிகை ஷாலுசாமு எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களையும் ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

மேலும் அவ்வப்போது பஜாடா நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

ஆண் நண்பர்களுடன் அவர் கட்டி அணைத்து ஆட்டம் போடும் ஆட்டத்திற்கு இணைவாசிகள் ஏடாகூடமான கமெண்ட் செய்து அவர்களை விமர்சித்து தள்ளுவார்கள்.

கையை வச்சி மறைச்சிட்டாங்க..

அந்த வகையில் தற்போது நடிகை ஷாலு தனது Instagram பக்கத்தில் ஃபயர் பீடா போடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் .

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் ஏடாகூடமாக டபுள் மீனிங் அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதிலும் இறுக்கமாக இருக்கும் உடையை அணிந்து முன் அழகை டைட் ஹாட்டாக காட்டியபடி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

கை வச்சி அந்த இடத்தை மறச்சிட்டீங்களே என சிலர் விமர்சித்துள்ளனர். இதோ அந்த வைரலாகும் வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version