எங்க போனாலும்.. ஒரு காலை தூக்கும் ஷாலு ஷம்மு..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் கட்டழகி நடிகை ஷாலு ஷம்மு. கருப்பா இருந்தாலும், களையாக இருக்கும் தமிழ் நடிகைகளில் எடுப்பாக இருப்பதில் இவரும் ஒருவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் இவரைப் போன்ற அறிமுக நடிகைகள், வளர்ந்துவரும் நடிகைகள் சமூக வலைதளங்ளை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களுக்கான ரசிகர்களை தக்க வைத்துக்கொள்கின்றனர்.

Shalu Shamu

அந்த வகையில், இளசுகளை சூடேற்றும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டும், உடலி்ன் மொத்த அங்கங்களும் குலுங்க, குலுங்க நடனடமாடி எடுத்த வீடியோ காட்சிகளையும் தங்களது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

ஷாலு ஷம்மு போன்ற இளமை பொங்கும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை காண, ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் கூட பாலோயர்ஸ், இவர்களை பின்தொடர்கின்றனர்.

Shalu Shamu

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, மிஸ்டர் லோக்கல், திருட்டு பயலே 2 போன்ற படங்களிலும் ஷாலு அம்மு நடித்திருந்தார்,.ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள், அவரது வீட்டுக்கதவை தட்டவில்லை.

இவ்வளவு கவர்ச்சி காட்டியும், தன்னை கண்டுகொள்ளாத மன விரக்தியை வௌிக்காட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து நடிப்பு வாய்ப்பை தேடிக்கொண்டே இருக்கிறார் ஷாலு ஷம்மு.

Shalu Shamu

கடந்த காதலர் தினத்தன்று,  தோற்றத்தில், பூங்கொத்து ஒன்றால் நெஞ்சு பகுதியை மறைத்தபடி ஷாலு ஷம்மு பதிவிட்டிருந்த புகைப்படங்கள், செம ஹாட்டாக இருந்ததால், வைரலானது.

இப்படி தனது எல்லையற்ற கவர்ச்சி படங்களால், ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருந்த ஷாலு ஷம்மு, சமீபத்தில் தனது வலைதளப் பக்கத்தில் வழக்கம் போல, புகைப்படங்களை பதிவிட்டு ‘சலிப்பா இருக்கு’ என்ற கேப்சன் தந்துள்ளார்.

Shalu Shamu

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், எதற்காக சலிப்பு, என்ன சலிப்பு என கேள்விகளாக கேட்டு வருகின்றனர். சிலர் ஆறுதலும் கூறி கமெண்ட் செய்கின்றனர். ஷாலு ஷம்முவுக்கு இந்த சின்ன வயதி்ல், அப்படி என்ன சலித்து போயிருக்கும் என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

Shalu Shamu

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல், இப்படி டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, வெளியிட்டு அலுத்து போனதால் ஷாலு ஷம்மு சலிப்படைந்து விட்டாரா அல்லது சொந்த வாழ்வில் அவர் சலிப்படையும் விதமாக ஏதேனும் நடந்திருக்குமா, என காரசாரமாக ஆலோசித்து வருகின்றனர்.

Shalu Shamu

ஆனால், இப்படி கவர்ச்சி படங்களை, குலுக்கல் நடன வீடியோக்களை மட்டும் நிறுத்திடாத ஷம்மு… எனவும் ரசிகர்கள் சிலர், கமெண்டில் கோரிக்கை விடுத்துள்ளனர். எப்படி இருந்தாலும், இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை பார்க்காமல் தூக்கமே வராது என புலம்பி வரும் ரசிகர்களின் குரலுக்கு, ஷாலு ஷம்மு நிச்சயம் செவி சாய்த்து, அடுத்தடுத்து ‘நச்’ சென தனது வைரல் புகைப்படங்களை பதிவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *