கட்ட… கட்ட… நாட்டு கட்ட… புல் பாடியையும் நச்சுனு காட்டும் ஷாலு ஷம்மு..!

துணை நடிகையாக திரைப்படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு தற்போது அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தாறுமாறாக வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக சினிமாவுக்கு வர துடிக்க கூடிய அத்தனை நடிகர்களும் நடிகைகளும் ஒரு முன்னணி நடிகையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலவித சிரமங்களுக்கு ஆளாவார்கள்.

 இது அவ்வளவும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் புகழை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும்தான் அவர்கள் செயல்படுவார்கள்.

 இது போன்ற எண்ணத்தில் தான் ஷாலு ஷம்மு திரைப்படத் துறையில் துணை நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் முன்னணி நாயகிகளின் வர வேண்டும் என்ற ஆசையில் இதுபோல செய்கிறார்களா என்று தெரியவில்லை.

இவர் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாவது குத்து, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து வந்தது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

 திரைப்படங்களில் அவர் மிகவும் நல்ல முறையில் நடித்திருந்தாலும் இவருக்கு கதாநாயகியாக நடிக்க கூடிய கேரக்டர்கள் உள்ள திரைப்படம் எதுவும் இதுவரை அமையவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.

இதனை அடுத்து கதாநாயகியாக மாறுவதற்காக இவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்டா கொடுத்து நடனமாடி அந்த வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

 இந்த வீடியோவை பார்த்தாவது அவருக்கு அந்த வாய்ப்பு வராதா என்ற எண்ணம் உள்ளது. மேலும் கவர்ச்சியான உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் செய்து அதனை வலைதளப் பக்கங்களில் வெளியிடுவது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

 இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வெள்ளை நிற மேலாடையும் நீல நிறத்தில் கீழ் அடையும் என அவர் நின்று கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து ஆகிவிட்டது.

இந்த புகைப்படத்தில் இவர் தனது முழு அழகையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பது மிகவும் அழகாக தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …