“தரை வரைக்கும் தொங்குதே..” – உங்களுக்கு ரொம்ப பெருசு தான்..! – அதிர வைக்கும் ஷாலு ஷம்மு..!

நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய கூந்தலை தரை வரை தொங்கவிட்டபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப பெருசு தான் ஒத்துக்கிறோம் என்று கதறி வருகின்றனர்.

காதலர் தின சிறப்பு ஸ்பெஷலாக சிகப்பு நிற உடையில் குட்டியான பாவாடை குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் போன்ற உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக குத்த வைத்து போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

நடிகை ஷாலு ஷம்மு இயக்குனர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்க கொண்டிருக்கும் இவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை செய்து வருகிறார்.

இந்நிலையில் குட்டியான உடை அணிந்து கொண்டு காதலர் தின ஸ்பெஷலாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதில் அம்மணியின் கூந்தலை பார்த்த ரசிகர்கள் ஒத்துக்குறோம்.. உங்களுக்கு ரொம்ப பெருசு தான்.. தரை வரைக்கும் தொங்குதே.. என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Actress Shalu Shamu has recently taken to her Instagram to share a picture of herself looking glamorous with her long, flowing hair. The photo shoot has received massive attention from fans and viewers who have been praising the actress for her beauty.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version