“வெயிட் தாங்காம… டீசர்ட் கிழிஞ்சிடும் போல இருக்கே..” – இணையத்தை அதிர வைத்த ஷாலு ஷம்மு..!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஷாலு ஷம்மு. தனது காமெடி நடிப்பால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட இவர் கோவை சரளா, தேவதர்ஷினிக்கு அடுத்த இடத்தை நிரப்ப வந்தவர் என்று கூட கூறலாம்.

மேலும் பல சிறு சிறு வேடங்களில் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் தாராளமாக கவர்ச்சியை காட்டி இளைஞர்களை உசுப்பேற்றி விட்டார்.

தற்போது திரைப்பட வாய்ப்புகள் குறைந்த போதும் சற்றும் கூட மனம் தளராத இவர் சமூக வலைதளங்களில் அத்துமீறிய ஆடைகளை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்துவதில் வல்லவராக இருந்தார்.

அந்த வரிசையில் தற்போது நடத்தியுள்ள போட்டோ சூட் ஆனது இணையத்திலேயே மிக அதிக அளவு சூட்டை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.அந்த அளவுக்கு இவரது கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது ரசிகர்களின் பார்வையில் உள்ளது.

பிங்க் நிற டி-ஷர்டில் மிகவும் டைட்டாக போட்டபடி முன்னழகு அப்படியே பிதுங்கி வெளியே தெரியும் வண்ணம் இவர் போட்டிருக்கும் இந்த இந்த டி-ஷர்ட்யை பார்த்து இளசுகள் அனைத்தும் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

முன்னழகு முழுவதும் இப்படியே தெரிய டைட்டான பூ போட்ட பேன்டை போட்டு கால்களை அகற்றி இவர் கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து சிங்கிளாக இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

அட காஞ்சிவரம் படத்தில் நடித்து விருதை வென்ற துணை நடிகையான ஷாலு ஷம்முவாக இதுபோன்ற கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ஒரு குட்டி பூகம்பத்தை இணையத்தில் ஏற்படுத்தி விட்டார் என்று பலர் ஆசிரியத்தோடு கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

இந்த டைட்டான டிஷர்ட் அந்த மேனிக்கு இவ்வளவு பொருத்தம் இல்லாத போதும் இவர் எடுப்பான அழகை காட்ட வேண்டும் என்றே அந்த இடத்தை அப்படியே காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களை அறியாமலேயே லைக் மற்றும் கமெண்டை போட்டு வருவதால் இவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …