“என்ன இந்த வெட்டு வெட்டுறாங்க..” – ஊம் சொல்றியா மாமா.. இடுப்பை வெட்டி வெட்டி ஆடும் ஷாலுமா..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷம்மு ஷாலு ( Shalu Shamu ) . இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி பேஸ் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும்.

ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடத்திருந்தார்.தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊம் சொல்றியா மாமா.. ஊம் ஊம் சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு இடுப்பை வெட்டி வெட்டி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *