பிரபல நடிகை ஷாலு சம்மு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் காக்கிநாடா கட்ட என்ற பாடலில் வரக்கூடிய இசைக்கு நடனமாடி வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ காட்சிகள் இணையத்தை உலுக்கி வருகின்றது.
குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தும் நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாக ஆடும் அளவுக்கு திறமையாக நடனமாடி இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி வெளியான 12 மணி நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டிருக்கிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சூரி கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக சில காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.
மாடல் அழகியான இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நடனத்தின் மீதும் தீரா காதல் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனம் ஆடுவது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெருக்குகிறார்.
இவருடைய கவர்ச்சி தரிசனத்தை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 8 லட்சம் ரசிகர்கள் இவருடைய இணைய பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அப்படி தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
மேலும் இந்த வீடியோவில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே நீங்க காக்கிநாடா கட்ட தான் என்று கருத்துக்களை பதிவு செய்து அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.