இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? – விதவிதமா காட்டி.. அலற விடும் ஷாலு ஷம்மு..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறியப்படுகிறார்.

மட்டும் இல்லாமல் இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்கள் சிக்கிக் கொள்ளும் இவர் Youtube சேனல் பேட்டிகளில் கலந்துகொண்டு சினிமா குறித்தும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பாரும் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார்.

நடனம் மீது அதிகாரம் கொண்டிருக்கும் போது நடனமாடும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் அதிர வைத்தார்.

தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில் கடல் கன்னி போன்ற உடை அணிந்து கொண்டு படுமோசமான போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் அதனை தான் போனார்கள்.

சாக்லேட்டில் செய்த சிலை போல இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் இணைந்து கொண்டு தன்னுடைய முழு சாக்லேட்டையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுப்பதை வாழ்க்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான டிரவுசர் அடைந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய குத்த வைத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராகும் இருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இவர் வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

Summary in English : Shalu Shamu’s recent photos have set the internet on fire. The pictures, which were shared by the actress on her social media accounts, have gone viral and created quite a stir. Fans of the actress have been enthralled by her beauty and elegance, which is evident in these pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …