“சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.. இப்போவே உங்களை Unfollow பண்றோம்..”- கதற விடும் சரண்யா துராடி..!

தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் சில காலம் நடித்து வந்தார்.

அதன் பிறகு ஆயுத எழுத்து சீரியலில் நடிக்க விஜய் டிவிககே திரும்பி வந்தார். இப்படி அங்கும் எங்கும் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில்திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகி விட்டார்.

தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் குட்டியான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கலாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் பொழுது இலங்கை தமிழர் ஆன அமுதன் என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மறுபக்கம் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது உங்களை இப்பவே அன்-பாலோவ் பண்ண போறோம் என்று கதறி வருகின்றனர்.

Summary in English :

Saranya Duradi, the popular South Indian actress, has recently been making headlines for her picturesque post on Instagram. She recently posted a series of pictures of herself and her husband playing in the snow on a mountain. The pictures have caught the attention of her fans who have been praising her for living life to its fullest. The post has also sparked conversations about Saranya’s adventurous side which she is not usually known for. It is refreshing to see how Saranya is taking time out from her busy schedule to enjoy life with her husband in such a beautiful setting.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version