எட்டு வருஷம் ஆகியும் இதனால் தான் குழந்தை இல்லை.. ரகசிய உடைத்த நடிகர் சாந்தனு..!

திரை உலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தனது அப்பாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் இவர் பெயர் சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.

நடிகர் சாந்தனு..

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக திகழ்ந்த கீர்த்தி என்ற கீகீயை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு கடந்த எட்டு வருஷம் ஆகியும் பிள்ளை பேறு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர்கள் எந்த விசேஷத்திற்கு சென்றாலும் எப்ப பிள்ளையை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை அடுத்து இவர்கள் ஏன் விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்று கூட நினைத்து அதை தவிர்த்து வந்தார்களாம்.

அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் தற்போது அவர்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருவதின் காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை ஓபன் ஆக அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் சாந்தனு தெரிவித்திருக்கிறார்.

எட்டு வருஷம் ஆகியும் குழந்தை இல்லை..

அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த படத்தில் ஒரு சில காட்சிகளில் இவர் நடித்து வந்திருந்தாலும் இவர் கேரக்டர் முக்கியத்துவம் பெறவில்லை என்ற வகையில் ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை சொன்னதை அடுத்து பெரிய ஸ்டாரின் படத்தில் ஒரு நிமிடம் வந்தாலே போதுமானது என்ற பதிலைத் தந்து அனைவரது வாயையும் மூடினார்.

அது மட்டுமல்லாமல் ப்ளூ ஸ்டார் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து படங்களில் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்ற வேளையில் கேரியரில் கவனத்தை செலுத்துவதால் தான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன விஷயம் வைரல் ஆகிவிட்டது.

இது தான் ரீசன்..

எனவே தொடர்ந்து இருவரும் கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்ற நேரத்தில் நடிகர் சாந்தனு பெயரை சொல்லக் கூடிய வகையில் மிகச்சிறந்த திரைப்படம் ஒன்று கிடைத்து வளரும் நடிகராக இருக்கக்கூடிய இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் சாந்தனு பேசிய எந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாத காரணத்தை அறிந்து கொண்டு இன்னும் லேட் செய்ய வேண்டாம். 

கேரியர் எப்போது வேண்டுமானாலும் அமையும் ஆனால் குழந்தை அப்படி அல்ல என்று பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.