ஷாந்தனு இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் பன்முக வித்தகர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் நடிப்பில் வெளி வந்த முந்தானை முடிச்சு படத்தில் இடம் பிடித்த முருங்கக்காய் மேட்டர் இன்று இருக்கும் இளம் தலைமுறை மத்தியிலும் பேசும் பொருளாக இருக்கிறது.

ஷாந்தனு இரண்டாவது திருமணம்..

மேலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரைப் பிடித்து இருக்கும் பாக்யராஜ் என்று வரை மிகச் சிறந்த கதாசிரியராக திகழ்கிறார்.

மேலும் இவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஆசைக்கு ஒரு மகள் ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற நிலையில் இவரது மகன் ஷாந்தனுவும் ஒரு மிகச்சிறந்த நடிகராக இருக்கிறார்.

எனினும் தனது அப்பாவை போல திரையுலகில் தன்னுடைய திறமையை சரியான முறையில் காட்டி நல்ல பெயரை எடுக்க முடியாமல் திரையுலகில் நிலைத்து நிற்க இன்றும் போராடி வருகிறார்.

மேலும் நடிகர் ஷாந்தனு சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்த கீர்த்தியை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

மணப்பெண் யார் தெரியுமா?

இதனை அடுத்து இவர்கள் இருவரும் தங்கள் கேரியரில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய காரணத்தால் தான் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை அண்மையில் ஊடகங்களுக்கு மத்தியில் வெளி வந்தது நினைவில் இருக்கலாம்.

மேலும் தற்போது ஷாந்தனுவுக்கு இரண்டாவது திருமணம் என்ற விஷயம் வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார்கள்.

தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..

மேலும் உண்மையில் ஷாந்தனு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கக்கூடிய வகையில் அவரது மனைவி கிகி பதிலளித்திருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் கணவர் ஷாந்தனு தன்னுடைய பெயருக்கான அர்த்தம் இது தான் என்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி ஷாந்தனு என்றால் இரண்டு மனைவிகளை உடைய ஒரு ராஜா என்று அர்த்தம் என தன்னுடைய பதிவை பகிர்ந்து இருக்கிறார் சாந்தனு.

இதனை பார்த்த அவருடைய மனைவி தொகுப்பாளினி கீர்த்தனா ஓஹோ ரெண்டா..? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனைப் பார்த்த ஷாந்தனு அந்த இரண்டாவது மனைவியும் நீயே தான் என்று அழகாக ரிப்ளை செய்திருக்கிறார் இவர்களுடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் யாரும் எதிர்பார்க்காத படி இவர்களது கேள்வியும் பதிலும் அமைந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர்களை பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் இருந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் விரைவில் தனது தகப்பனை போல் நடிகர் ஷாந்தனுவும் தமிழ் திரையுலகில் ஒரு உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைவார் என சொல்லியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version