கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் பைக் ரேஸ் உள்ளிட்ட விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் என்பது இவர் வெளியிடக்கூடிய பதிவுகள் மூலம் தெரிய வருகிறது.

15 லட்சத்திற்கும் அதிகமான விலை இருக்கக்கூடிய பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வைத்திருக்கும் நடிகை சரண்யா துராடி அதில் அடிக்கடி நீண்ட தூர பயணம் செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

நீண்ட தூரம் பயணம் செய்வது அதிலும் பைக்கில் பயணம் செய்வதை அலாதியான அனுபவமாக கருதுகிறார் சரண்யா துராடி. மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக பைக் ரேஸின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

தொடர்ந்து சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரியலில் கூட நடிக்காமல் இருந்து வருகிறார் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் விரைவில் புதிய சீரியல் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. விரைவில் அந்த சீரியல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Sharanya Turadi Sundhar Raj, a popular Indian actress, recently posted a picture of her wearing torn jeans that has gone viral on social media. The photo has sparked conversations about fashion trends and the power of social media in influencing the public.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam