தங்கத்தில் லெக்கின்ஸ் பேண்ட்.. அருவியில் முழுசாக நனைந்து.. சூடேற்றும் சரண்யா துராடி..!

சின்னத்திரையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை சரண்யா தூரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்திருக்க கூடிய இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை சரண்யா தூரடி..

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலேயே முடித்த பிறகு எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலை பட்டத்தை படித்து பட்டம் பெற்றார்.

இதனை அடுத்து புதிய தலை முறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இணைந்த இவர் செய்தி நிருபராக நான்காண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் புதிய தலை முறை சேனலில் பணியாற்றும் போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் எதிர்பார்த்தது போல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததை அடுத்து புதிய தலைமுறை பணியை ரிசைன் செய்து விட்டு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக இணைந்தார்.

தங்கத்தில் லெக்கின்ஸ் பேன்ட்..

மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து சிறந்த புதுமுக அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றார்.

அத்தோடு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் திவ்யா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதில் போயிருக்கிறார்கள். இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இது போன்ற புகைப்படங்களை பார்க்கவே இல்லை.

வெள்ளை நிற மாடல் உடையில் தங்க நிறத்தில் டைட்டான லெக்கின்ஸ் பேன்டை அணிந்து தொடை அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை ஆள பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உயர்ந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு ஃபுல் மார்க்கை கொடுத்து அவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.

அருவியில் முழுசாக நனைந்து..

மேலும் இந்த புகைப்படத்தில் அவரது முன்னழகும் இடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு உண்மை என்ன என்பதை எளிதில் புரிந்து விடும் அத்தோடு இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படம் தான் சிறப்பானது என்று நீங்களே சொல்வீர்கள்.

மேலும் அருவியில் முழுசா நனைஞ்சு கோடை வெயிலின் தாக்கத்தை தனித்து கொண்ட சரண்யா துராடியின் வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் கிளிப்பை செய்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version