பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்களுடன், தமிழ் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் தோன்றியதற்காக பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா.
எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஷர்மிளா, ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியின் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையை தொடங்கினார்.
இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மருத்துவ துறையை சேர்ந்த இவர் மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான புதிரா.? புனிதமா.? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, ஸ்ரீராமரை, கணினியில் பயன்படுத்தும் RAM-உடன் கேலி செய்த பதிவை பகிர்ந்திருப்பது பலரையும் அதிர்சிகுள்ளாக்கியுள்ளது.
பிட்டு படத்துல நடிச்சிருக்கியா என துரத்திய கணவன்..
விஜய் டிவியில் வெளியான புதிரா புனிதமா நிகழ்ச்சி மூலம் செக்ஸ் தொடர்பான கேள்விகளை டாக்டர் மாத்ருபூதத்திடம் முகம் சுளிக்காமல் கேட்டு ரசிகர்களை கவர்ந்தவர் ஷர்மிளா. பின்னர் டிவி சீயல்களில் நடிக்கத்தொடங்கினார்.
டாக்டர் பிரகாஷ் பிடிபட்டபோது, அவரது பிட்டு பட சிடிக்களில் ஷர்மிளாவும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்புசெய்திகள் அடிபட்டது. இந்நிலையில் அவருக்கும் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மோகனுக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது.
இதையும் படிங்க : சிம்புவுக்கு திருமணம் – பொண்ணு யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!
அதே வேகத்தில் இருவரும் பிரிந்தனர். பிட்டு பட விஷயத்தில் தன்னைக் கணவர் மோகன் சந்தேகப்படுவதாகவும், டாக்டர் பிரகாஷின் பிட்டு பட சிடிக்களில் நடித்துள்ளாயா..? என்று கேட்டு துன்புறுத்துவதாகவும் கணவர் மீது புகார் கொடுத்தார் ஷர்மிளா. அதனை தொடர்ந்து விவாகரத்து அரங்கேறியது.
அடுத்த திருமணம்..
முதல் திருமணம் விவாகரத்தான நிலையில் தற்போது வி.சி.க கட்சியை சேர்ந்த ச.ம.உ ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகியுள்ளார் அம்மணி.
சமீப காலமாக இந்து மதம் சார்ந்த விஷயங்கள் சர்ச்சையான விஷயங்களை பதிவு செய்து வரும் ஷர்மிளா தற்போது இன்னும் படி மேலே சென்று கடவுள் ராமரையும், கணினி RAM-ஐயும் ஒப்பிட்டு அருவருப்பான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சக வலைவாசிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
மத சண்டையை கிளறி விடுவதில் இது மாதிரி ஆளுங்க தான். ஒரு மதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்தினால் அடுத்த மதத்துகாரன் ஆட்டோமெட்டிக்கா இன்னொரு மதத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்துவான். பதிலுக்கு பதில் இங்கு இருக்கு. நீங்க செய்றது வெறுப்பின் வெளிப்பாடு. கற்றோர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.