இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – அதிர வைக்கும் காவலன் பட நடிகை…! – வைரல் போட்டோஸ்..!

காவலன் பட நடிகை : சினிமாவில் அறிமுகனா ஆரம்பத்தில் காமெடி கலந்த கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை ஷர்மிலி. கோவை சரளாவுக்குபதிலாக ஷர்மிலியை தனக்கு ஜோடியாக போடுமாறு காமெடி நடிகர் கவுண்டமணி சிபாரிசு செய்யவே அவரது புண்ணியத்தில் ஷர்மிலிக்கு நிறைய படங்கள் வந்தன.

படங்கள் அதிகம் கிடைத்த சந்தோஷமோ என்னமோ, ஷர்மிலியின் உடல் பெருத்துப்போனது. அப்போது மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து கேரளாவையே அசரடித்துக்கொண்டிருந்தார் ஷகீலா. ஷகிலாவின் புகழ் கொடியை கீழிறக்க ஷர்மிலியை அழைத்துக் கொண்டு போனார்கள். ஷர்மிலி வந்த நேரத்தில் ஷகீலாவுக்கு மார்க்கெட் அவுட் ஆனது.

ஷர்மிலிக்கு முன்னதாக கோவை சரளாவை கவர்ச்சியான வேடங்களில் மற்றும் அந்த மாதிரி படங்களில் நடிக்க வைக்க அந்த காலத்தில் பல முயற்சிகள் நடந்தன. சிலர், கோவை சரளாவை வைத்தும் அப்படியான படங்களை எடுத்தனர். ஆனால், எப்படி கோவை சரளாஅந்த இமேஜுக்குள் சிக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார் என்பது தனிக்கதை.

ஷர்மிலியின் வருகைக்கு பின்னர் ஷகீலா கோலிவுட்டுக்கு வந்துவிட மல்லுவுட் படங்களில் அவரது இடத்தைப் பிடித்தார் ஷர்மிலி. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை உருவானது. ஷர்மிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற அளவிற்கு வதந்தி பரவியது.

இந்த பொய் செய்திக்கு ஷகீலாதான் காரணம், எனது வரவைப் பொறுக்காமல், பொறாமையால் இப்படிச்செய்தி பரப்பியுள்ளார் அவர். ஷகீலாவை சும்மா விட மாட்டேன் என்று பொங்கிப் புலம்பினார். கடைசியாக, தமிழில் காவலன் படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடித்திருந்தார்.

இவர் சினிமாவில் நடித்ததை காட்டிலும், அந்த மாதிரியான படங்களில் நடித்தது தான் அதிகம். இந்நிலையில், இவருடைய நீச்சல் உடை புகைப்படங்கள் சில இணையத்தில் வட்டமடிக்க, காவலன் படத்தில் வந்த ஹாஸ்டல் வார்டனா இது..? இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று வாயடைத்து போயுள்ளனர் ரசிகர்கள்.

Summary in English : Actress Sharmili has gained immense popularity and attention for her viral snaps in a swimsuit. The pictures have taken the internet by storm, with people from all over the world showing their support for Sharmili and her daring move.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam