மொரட்டு கட்ட.. விவாகரத்திற்கு பிறகு நீச்சல் உடையில் தளதளவென நிற்கும் ஷீத்தல் ருக்மணி..!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான குணச்சித்திர நடிகரும் தொலைக்காட்சி நடிகருமாக வளம் வந்தவர் தான் பப்லு பிரித்திவிராஜ்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

90 நடிகர் பப்லு பிரித்திவிராஜ்:

குறிப்பாக 90ஸ் மற்றும் 2000 காலகட்டத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகராக தென்பட்டு வந்தார் .

உயரமான தோற்றம், கட்டு மஸ்தான உடல் அமைப்பு கொண்டு சீரியல்களில் நடித்து வந்த இவர். கே பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

 

இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்னர் அவள் வருவாளா போன்ற திரைப்படங்களில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்திருந்தார்.

90ஸ் காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் பப்லு. அதன் பின்னர் சிறப்பு தோற்றங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.

90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த “வானமே எல்லை, நான் பேச நினைப்பதெல்லாம், வீரமணி, சுந்தரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்படம்… சீரியல்களில் பப்லு:

இதனிடையே கோகுலத்தில் சீதை, அலைபாயுதே, அரசி ,வாணி ராணி , சவால், மர்ம தேசம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான சீரியல் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

இப்போது 57 வயதாகும் பப்லு பார்ப்பதற்கு இன்னும் கட்டுமஸ்தான தோற்றத்தில் முரட்டு உடம்பை வைத்துக்கொண்டு மிரட்டி எடுத்து வருகிறார்.

தொடர்ச்சியாக சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். இதனுடைய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

முதல் திருமணம்:

பப்லு 1994 இல் பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1994 இல் அகீத் என்ற மகன் பிறந்தார். திருமணமாகி சில பல வருடங்கள் கழித்து மனைவியை விவாகரத்து செய்து விட்டார் பப்லு.

இதனிடையே ஷீட்டை ருக்மணி என்ற 25 வயது இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ, புகைப்படம் வெளியிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி பலரது விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியது.

குறிப்பாக வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இந்த ஜோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இதனிடையே திடீரென பப்லு தனது மனைவியான ஷீட்டலுவை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார்.

நீச்சல் உடையில் பப்லு மனைவி:

விவாகரத்துக்கு பிறகு ஜிம் ஒர்க் அவுட் மற்றும் கவர்ச்சியான வீடியோக்களை தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார் .

அந்த வகையில் தற்போது நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி அள்ளித் தெளித்திருக்கிறார்.

விவாகரத்துக்கு பின்னர் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வரும் ஷீத்தலின் இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version