“மூடு தலைக்கேறிடுச்சா மா..” – மரத்தை ஒரு மார்க்கமாக கட்டிப்பிடித்து சூட்டை கிளப்பும் ஷெரின்..!

தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர்தான் ஷெரின் [Sherin]. இதனை அடுத்து இவர் விசில் என்ற திகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Sherin

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் ஒரு நீண்ட இடைவெளியை திரைத்துறையில் எடுத்துக்கொண்டால் என கூறலாம்.

Sherin

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் என கூறலாம்.

மேலும் இவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து வருவதாக வெகு ஜனங்கள் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sherin

எப்போதுமே சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து விடுவார், இவர் வெளியிடக்கூடிய போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை உள்ளது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் மெருகேறி தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இவரது போட்டோஸை பார்த்து வருகிறார்கள்.

Sherin

மேலும் கடற்கரை அருகே நின்று கொண்டு இவர் தந்திருக்கும் போசை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள் எனக் கூறலாம். அந்த அளவு பக்குவமான முறையில் இவர் உடலை வளைத்தும், நெளிந்தும் தந்திருக்கும் போல இளசுகள் அனைத்தும் தடுமாறிவிட்டது.

இணையத்தையே கலக்கி வரும் இந்த போட்டோஸ் தற்போது இளைஞர்கள் மனதிலும் இடம் பிடித்து உள்ளதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

Sherin

மேலும் அவரிடம் கேட்காமலேயே புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதால் அவரும் குருசியாக இருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …