மினுமினுக்கும் முத்தாரமே… கிளு கிளு ஆடையில் நச்சுனு கவர்ச்சியை காட்டிய ஷெரின்…!!

மீண்டும் மீண்டும் பார் என்று  வஞ்சகம் இல்லாமல் தனது கிளுகிளு ஆடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை வேகமாக அடிக்க வைத்திருக்கும் நடிகை ஷெரினின் அழகான இந்த புகைப்படங்கள் இணையத்தை மட்டுமல்லாமல் இளைஞர்களின் இதயத்தையும் பதம் பார்த்திருக்கிறது.

 இதற்கு மேல் கொஞ்சம் கூட அதிகமாக காட்டு இருந்தால் சத்தியமாக தாங்க முடியாது என்று  அளவில் துடித்து போன ரசிகர்கள் அனைவரும் ஷெரினின் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 பார்த்ததுமே சுற்றி போட வேண்டும் என்ற ஒற்றை வார்த்தையை பதிவு செய்திருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் இவருக்கு முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் அதை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

 ஷெரின் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுசுக்கு இணையாக நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

 முதல் படமே இவருக்கு நல்ல ரீச்சை தந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததோடு இவர் ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

 இதனை அடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையாத காரணத்தினால் பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆரம்ப நாட்களில் படு சில்மாக இருந்த ஷெரின் தற்போது சற்று குண்டாக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது உடல் சற்று ஊதியிருப்பதை பார்த்து அனைவரும் ஏதேதோ சொல்ல அதன் பிறகு கடுமையான முயற்சியால் தனது உடல் எடையை பக்காவாக குறைத்து விட்டார்.

 தற்போது பழைய நிலைமையில் ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் பலவிதமான உடைகளை அணிந்து போட்டோக்களை எடுத்து வலைதள பகுதிகளில் பதிவிடுவது வழக்கம்.

 அந்த வரிசையில் தற்போது சைடு போஸில் பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வேகமாக பரவி வருகிறது. மாடர்ன் உடையில் கலக்கலான போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ந்து விட்டார்கள்.

 இந்த நிலையில் இவர் மேனி அழகை முழுவதும் காட்டியதோடு மட்டும் அல்லாமல் படுத்த நிலையில் இவர் முன் அழகை எடுப்பாக காட்டியிருப்பது பக்காவாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் முழங்காலுக்கு கீழ் இருக்கக்கூடிய பகுதி முழு முழு என தெரிவதால் ரசிகர்கள் அந்த பகுதியை பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam