“என்னமா கண்ணெல்லாம் சொருகிட்டு இருக்கு..” – பாரில் நடிகை ஷெரின் போதை ஆட்டம்..! – வைரல் வீடியோ..!

பிக்பாஸ் ஷெரின் தற்பொழுது தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. கவர்ச்சியான உடையில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

பிரபல மாடல் அழகியான நடிகை ஷெரின் கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து கன்னடம் மலையாளம் தெலுங்கு என சில படங்களில் நடித்த இவர் தன்னுடைய பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து மட்டும் இல்லாமல் தன்னுடைய அடையாளமாக அதனுடைய முகத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக இருந்த அவருடைய தெத்துப்பல்லை பல் சீரமைப்பு என்ற பெயரில் நீக்கிவிட்டார்.

இதனால் இவருடைய அடையாளம் மாறிப்போனது. தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஷெரின் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பேக்அப் செய்து சென்றுவிட்டார்.

இப்படி இருந்தவரை கடந்த 2011 ஆம் ஆண்டு பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டியாளராக அழைத்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகைகளின் கவனத்திற்கு வந்த இவர் தற்போது இணையத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக இவர் தற்போது தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …