தமிழ் ,கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் தனது 16 வது வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார்.
தமிழைப் பொறுத்தவரை இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்ததோடு மேலும் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். எனினும் இவர் மார்க்கெட் சரிவு காரணமாக தற்போது இருக்கிறார்.
இதை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்றார் இதனை அடுத்தாவது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அழகிய பிங்க் நிற கவுனில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளி இருக்கிறார் என்று கூறலாம்.
பார்க்கவே மிக அழகிய தோற்றத்தில் இருக்கும் இந்த பிங்க் நிற கவுனில் இவரது முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இவர் சிரித்து இது சிரித்து தந்திருக்க கூடிய இந்த போஸில் எத்தனை பேர் பார்த்து இருக்கிறார்களோ இல்லையோ என்ற நிலையில் பார்ப்பதற்கே அதீத கவர்ச்சியில் காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
எனினும் அதிக அளவு விரசம் காட்டாமல் எந்த புகைப்படத்தில் இவர் அழகை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து அனைவரும் இவர் கேட்காமலேயே லைக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள். தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டாவது ரசிகர்களிடம் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக ஒரு தொடர்பில் இருக்க முடிகிறதே என்ற ஆதங்கத்தையும் சிலர் இதில் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.