ஒரு நதி.. ஒரு பௌர்ணமி.. ஒரு ஓடம் என்னிடம் உண்டு.. தெரிய கூடாதது தெரிய.. சிலிர்க்க வைக்கும் ஸ்ரேயா ரெட்டி..!

விஷால் நடித்த திமிரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா ரெட்டி.

அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்தது. மற்ற மொழிகளில் ஆர்வம் காட்டி வந்த காரணத்தினால் தமிழில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார் ஸ்ரேயா ரெட்டி.

திமிரு திரைப்படம்:

அதற்கு பிறகு தாமதமாக 2006 இல் மீண்டும் நிறைய திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்றார். 2006 இல் வெளியான திமிரு திரைப்படம் இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. திமிரு திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் கூட அதையும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி.

அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழில் காஞ்சிபுரம், தோரணை, வெடி மாதிரியான படங்களில் வாய்ப்புகளை பெற்றார் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தற்சமயம் தமிழில் பலரால் அறியப்படும் ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் போன வருடம் வெளியான சலார் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் பெற்று வரும் ஸ்ரேயா ரெட்டி வருடத்திற்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளே என்று கூறப்படுகிறது.

வெப் சீரிஸ்களில் வரவேற்பு:

பெரும்பாலும் ஸ்ரேயா ரெட்டியை பொறுத்தவரை அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும்தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும் கூட அவருக்கு அதில் பெரிதாக கதாபாத்திரம் இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க மாட்டார்.

2022 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெளியான சுழல் வெப் சீரிஸிலும் இவர் நடித்திருந்தார். அதேபோல சமீபத்தில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட தலைமை செயலகம் என்னும் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

இந்த நிலையில் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் ஸ்ரேயா ரெட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத ஸ்ரேயா ரெட்டி புகைப்படங்களில் அதிக கவர்ச்சியாக இருப்பதால் இந்த புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version