உள்ள இருக்கிற எல்லாமே பளீச்சுனு தெரியுது… அந்த அழகை ட்ரான்ஸ்பிரன்டா காட்டும் ஷில்பா மஞ்சுநாத்!

நடிகைகள் பெரும்பாலும் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மார்க்கெட் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தனது கிளாமரான அழகை காட்ட தயங்குவதே கிடையாது.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்:

ஒரு படம் நடித்து ஹிட் ஆகிவிட்டால் தொடர்ந்து அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை, பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை,மார்க்கெட் குறைந்துவிட்டது, மவுஸ் இல்லை என்றால் அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சிதான் .

ஆம் கவர்ச்சியான புகைப்படங்களையும் கிளாமரானஆடைகளை அணிந்து கொண்டும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வீடியோ என வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

அதன் மூலம் அவர்களுக்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேடி வந்து வாய்ப்புகள் கொடுப்பார்கள். இப்படித்தான் அவர்கள் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து விடுகிறார்கள்.

அந்த லிஸ்டில் இருக்கும் நடிகை தான் ஷில்பா மஞ்சுநாத். மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய ஷில்பா மஞ்சுநாத் பின்னர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் .

திரைப்படங்களில் ஷில்பா மஞ்சுநாத்:

இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த முங்காரு ஆண் 2 என திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.

அதை எடுத்து தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இவர் தமிழில் எமன் திரைப்படத்தில் அகல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியது .

இத்திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து. ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத்தின் ரொமான்டிக் காட்சிகள் மற்றும் நெருக்கமான கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை எல்லோரது கவனத்தை ஈர்த்தது.

இந்த திரைப்படம் அவருக்கு பெரும் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதை அடுத்த தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் இழந்து போனார்.

ட்ரான்ஸ்பிராண்ட் சேலையில் பளீச்சுன்னு தெரியுது:

இதனால் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என எண்ணி தனது சமூக வலைதளங்கள் முழுக்க கிளாமரான படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்டான செயலையில் எடுத்துக்கொண்ட கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்லீவ்ல சேலையில் டிரான்ஸ்பரன்டா உடல் அழகைக் காட்டி ஸ்ட்ரக்சர் ஆக போஸ் கொடுத்து சூடு ஏத்தி இருக்கிறார்.

இதைப் பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் அவரது உடல் கவர்ச்சியை பார்த்து இதற்கு நீங்கள் புடவையை கட்டாமலே இருக்கலாம் எல்லாமே பச்சையா பளீச்சுன்னு தெரியுது என கமெண்ட் செய்து விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version